Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarungal Iraimakkalae Kadal Alai Lyricsவாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

Artist to be confirmedPraise

Vaarungal Iraimakkalae Kadal Alai Lyrics in Tamil & English

Chorus

வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக

அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்

Vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer

Naam anpullam kondu orinamaaga

Avar pugazh paadiduvom naalum avar vazhi nadanthiduvom

Verse 1

சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே

எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் (×2)

வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே

வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்

தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்

Siruthuli peruvellam aagidumae

Eliyavar nalam pera inainthiduvom (×2)

Variyavar vaazhvum uyarnthidumae

Varumaiyin avalangal agatriduvom

Thaevan arasum malarnthidumae anpum neethiyum valarththiduvom

Verse 2

அருள் ஒளி மனதினில் கலந்திடவே

கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் (×2)

மனிதனில் மனிதம் மலர்ந்திடவே

எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்

உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே

இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

Arul oli manathinil kalanthidavae

Karaigalai ithayaththil kalainthiduvom (×2)

Manithanil manitham malarnthidavae

Ezhugindra theemaigal azhiththiduvom

Urimaigal udaimaigal adainthidavae

Yesuvin kolkaigal aetriduvom

Vaarungal Iraimakkalae Kadal Alai PPT – PowerPoint Slides

Download வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V