Vaarumaiah Pothagara Vanthemidam Lyrics in Tamil & English
Chorus
வாருமையா போதகரே, வந்தெம்மிடம் தங்கியிரும்
சேருமையா பந்தியினில் சிறியவராம் எங்களிடம்
Vaarumaiyaa pothagarae, vanthemmidam thangiyirum
Saerumaiyaa panthiyinil siriyavaraam engalidam
Verse 1
ஒளி மங்கி இருளாச்சே உத்தமனே வாருமையா
களித்திரவு காத்திருப்போம் காதலனே கருணை செய்வாய்
Oli mangi irulaachae uththamanae vaarumaiyaa
Kaliththiravu kaaththiruppom kaathalanae karunai seyvaay
Verse 2
ஆதரையிலென் ஆறுதலே அன்பருக்குச் சதா உறவே
பேதையர்க்குப் பேரறிவே பாதை மெய் ஜீவ சற்குருவே
Aatharaiyilen aaruthalae anparukkus sathaa uravae
Paethaiyarkkup paerarivae paathai mey jeeva sarkuruvae
Verse 3
நாமிருப்போம் நடுவிலென்றீர் நாயனுன் நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய தற்பரனே நலம் தருவாய்
Naamiruppom naduvilendreer naayanun naamam namaskarikka
Thaamathamaen thayai puriya tharparanae nalam tharuvaay
Verse 4
உந்தன் மனை திருச்சபையை வையமெங்கும் வளர்த்திடுவாய்
பந்த மற பரிகரித்தே பாக்கியமளித் தாண்டருள்வாய்
Unthan manai thiruchabaiyai vaiyamengum valarththiduvaay
Pantha mara parigariththae paakkiyamalith thaandarulvaay
Verse 5
பாடும் தேவதாசரின் கவி பாரினில் கேட்டனுதினமும்
தேடும் தொண்டர் துலங்கவுந்தன் திவ்ய ஆவி தந்தருள்வாய்
Paadum thaevathaasarin kavi paarinil kaettanuthinamum
Thaedum thondar thulangavunthan thivya aavi thantharulvaay
Vaarumaiah Pothagara Vanthemidam PPT – PowerPoint Slides
Download வாருமையா போதகரே வந்தெம்மிடம் தங்கியிரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.