Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vaarumae Neer Vaarumae Lyricsவாருமே நீர் வாருமே

Ps.ReenukumarHoly SpiritWorshipPraise

Vaarumae Neer Vaarumae Lyrics in Tamil & English

Chorus

வாருமே நீர் வாருமே

தேவனே நீர் வாருமே (×2)

தாருமே நீர் தாருமே

உம் வல்லமை நீர் தாருமே (×2)

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

உம்மை உயர்த்துகிறேன்

இயேசுவே (×2)

Vaarumae neer vaarumae

Thaevanae neer vaarumae (×2)

Thaarumae neer thaarumae

Um vallamai neer thaarumae (×2)

Ummai vaazhththugiraen vanangugiraen

Ummai uyarththugiraen

Yesuvae (×2)

Verse 1

(1)

ஊற்றுமே நீர் ஊற்றுமே

உம் ஆவியை நீர் ஊற்றுமே (×2)

மாற்றுமே என்னை மாற்றுமே

முற்றிலும் என்னை மாற்றுமே

(உம்மை)

(1)

Ootrumae neer ootrumae

Um aaviyai neer ootrumae (×2)

Maatrumae ennai maatrumae

Mutrilum ennai maatrumae

(ummai)

Verse 2

(2)

விண்ணப்பம் கேட்பவரே

வாஞ்சைகள் தீர்ப்பவரே (×2)

கண்ணீரை துடைப்பவரே

நன்மைகள் செய்பவரே (×2)

(2)

Vinnappam kaedpavarae

Vaanjsaigal theerppavarae (×2)

Kanneerai thudaippavarae

Nanmaigal seypavarae (×2)

Chorus

உம்மை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

உம்மை உயர்த்துகிறேன்

இயேசுவே (×2)

உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் இயேசுவே (×2)

Ummai vaazhththugiraen vanangugiraen

Ummai uyarththugiraen

Yesuvae (×2)

Ummai aaraathippaen aaraathippaen

Aaraathippaen yesuvae (×2)

Vaarumae Neer Vaarumae PPT – PowerPoint Slides

Download வாருமே நீர் வாருமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ps.Reenukumar

More Tamil Christian songs starting with V