Vakkuraitha Devan vaakku mara raajan Lyrics in Tamil & English
Chorus
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர்
Vaakkuraiththa thaevan vaakku maaraa raajan
Sonnathai niraivaetruveer
Bridge
முழுவதும் உம்மை நம்பிடுவேன் – நான்
முழுவதும் உம்மை சார்ந்திடுவேன் (×2)
Muzhuvathum ummai nambiduvaen – naan
Muzhuvathum ummai saarnthiduvaen (×2)
Chorus
வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன்
சொன்னதை நிறைவேற்றுவீர் (×2)
சொன்னதை நிறைவேற்றுவீர்
Vaakkuraiththa thaevan vaakku maaraa raajan
Sonnathai niraivaetruveer (×2)
Sonnathai niraivaetruveer
Verse 1
யேகோவா யீரே நீரே
என் தேவைகளை சந்தித்தீர் (×2)
குறைவுகள் எல்லாம் நிறைவாய் மாற்றி
வாழ செய்பவரே
என்னை வாழ செய்பவரே
Yaegovaa yeerae neerae
En thaevaigalai santhiththeer (×2)
Kuraivugal ellaam niraivaay maatri
Vaazha seypavarae
Ennai vaazha seypavarae
Verse 2
யேகோவா ரஃப்பா நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே (×2)
என்னை காக்கும் தேவன்
நம்பிக்கையின் ராஜன்
சொன்னதை செய்பவரை
எனக்கு சொன்னதை செய்பவரை
Yaegovaa rappaa neerae
Sugam tharum theyvam neerae (×2)
Ennai kaakkum thaevan
Nambikkaiyin raajan
Sonnathai seypavarai
Enakku sonnathai seypavarai
Vakkuraitha Devan vaakku mara raajan PPT – PowerPoint Slides
Download வாக்குரைத்த தேவன் வாக்கு மாறா ராஜன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.