Vakkuthathangal Ennil Niraiveruthae Lyrics in Tamil & English
Verse 1
வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே
களஞ்சியங்கள் அது வழிந்தோடுதே (×2)
சத்துரு முன்னே பந்தி அமைத்து
என்னை உயர்த்துகிறார் (×2)
Vaakkuththaththangal ennil niraivaeruthae
Kalanjsiyangal athu vazhinthoduthae (×2)
Saththuru munnae panthi amaiththu
Ennai uyarththugiraar (×2)
Chorus
யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு
Yegovaa raappaa yomaay
Ennai uyarththugiraar enthan yesu
Yegovaa raappaa yomaay
Peyar solli azhaiththavar enthan yesu
Verse 2
வாக்குத்தத்தம் என்னில் நிறைவேறுதே
உரிமை உள்ளவனாய் மாறினதால் (×2)
எனக்கெதிராய் வரும் ஆயுதமோ
பலிக்காது பலிக்காது பலிக்காது (×2)
Vaakkuththaththam ennil niraivaeruthae
Urimai ullavanaay maarinathaal (×2)
Enakkethiraay varum aayuthamo
Palikkaathu palikkaathu palikkaathu (×2)
Chorus
யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு
Yegovaa raappaa yomaay
Ennai uyarththugiraar enthan yesu
Yegovaa raappaa yomaay
Peyar solli azhaiththavar enthan yesu
Verse 3
பரிசுத்த அழைப்பினால் என்னை அழைத்தார்
எந்தனின் திறமைகள் ஒன்றும் இல்லை (×2)
தீமைக்கீடாய் ஒன்றும் நடப்பதில்லை
ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை (×2)
Parisuththa azhaippinaal ennai azhaiththaar
Enthanin thiramaigal ondrum illai (×2)
Theemaikkeedaay ondrum nadappathillai
Orubothum vedkappattu povathillai (×2)
Chorus
யெகோவா ராஃப்பா யோமாய்
என்னை உயர்த்துகிறார் எந்தன் இயேசு
யெகோவா ராஃப்பா யோமாய்
பெயர் சொல்லி அழைத்தவர் எந்தன் இயேசு (×2)
Yegovaa raappaa yomaay
Ennai uyarththugiraar enthan yesu
Yegovaa raappaa yomaay
Peyar solli azhaiththavar enthan yesu (×2)
Vakkuthathangal Ennil Niraiveruthae PPT – PowerPoint Slides
Download வாக்குத்தத்தங்கள் என்னில் நிறைவேறுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.