Valaigal Kizhiyathakka Lyrics in Tamil & English
Chorus
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (×2)
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (×2)
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (×2)
Valaigal kizhiyaththakka padavugal amilaththakka
Koottaalikku kodukkaththakka meengal kaanpom (×2)
Orumanamaay ursaagamaay valaigal veesuvom
Oorengum naadengum narseythi solvom (×2)
Valaigal kizhiyaththakka padavugal amilaththakka
Koottaalikku kodukkaththakka meengal kaanpom (×2)
Verse 1
இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (×2)
நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (×2)
இயேசு தான் ரட்சகர் என்று (×2)
Yesu thaan ratchagar yesu thaan ulagin meedpar (×2)
Nam thaesam ariyanumae naavugal sollanumae (×2)
Yesu thaan ratchagar endru (×2)
Verse 2
ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்
ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (×2)
ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (×2)
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க
கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்
Orumanamaay ursaagamaay valaigal veesuvom
Oorengum naadengum narseythi solvom (×2)
Aazhakkadalilae athigamaay meen pidippom (×2)
Valaigal kizhiyaththakka padavugal amilaththakka
Koottaalikku kodukkaththakka meengal kaanpom
Verse 3
ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்
வல்லமையால் நிறைந்தவராய் (×2)
நிழல் பட்டால் அதிசயம்
ஆடை தொட்டால் உடல் சுகம் (×2)
அண்டாடம் நடந்திடுதே - சபையிலே -ஒருமனமாய்
Sthaevaan seythaar arputhangal
Vallamaiyaal nirainthavaraay (×2)
Nizhal pattaal athisayam
Aadai thottaal udal sugam (×2)
Andaadam nadanthiduthae - sabaiyilae -orumanamaay
Verse 4
ஆவியினால் நிறைந்திடுவோம்
பேதுரு போல் அறிக்கை செய்வோம் (×2)
மனிதர் மீட்படைய வேறொரு நாமம் இல்ல (×2)
என்று நாம் முழங்கிடுவோம் (×2)
Aaviyinaal nirainthiduvom
Paethuru pol arikkai seyvom (×2)
Manithar meedpadaiya vaeroru naamam illa (×2)
Endru naam muzhangiduvom (×2)
Valaigal Kizhiyathakka PPT – PowerPoint Slides
Download வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.