Vakku Marathavar Ummai Lyrics in Tamil & English
Chorus
வாக்கு மாறாதவர்
உம்மை உயர்த்திடுவேன்
அழகில் சிறந்தவரே
அற்புதமானவரே
உம்மை ஆராதிப்பேன்
ஆர்ப்பரிப்பேன்
ஆனந்த பலியிட்டு ஆராதிப்பேன் (×2)
துதிக்கு பாத்திரரே
தூயவர் இயேசுவே (×2)
Vaakku maaraathavar
Ummai uyarththiduvaen
Azhagil siranthavarae
Arputhamaanavarae
Ummai aaraathippaen
Aarpparippaen
Aanantha paliyittu aaraathippaen (×2)
Thuthikku paaththirarae
Thooyavar yesuvae (×2)
Verse 1
அதிசயம் செய்பவர்
அற்புதமானவர்
அன்பு நிறைந்தவரே (×2)
உம் நாமம் உயர்த்திடுவேன்
உம்மையே பாடிடுவேன் (×2)
Athisayam seypavar
Arputhamaanavar
Anpu nirainthavarae (×2)
Um naamam uyarththiduvaen
Ummaiyae paadiduvaen (×2)
Verse 2
ஆபத்து காலத்தில்
உம் கரம் நீட்டி
என் கரம் பிடித்து தப்புவித்தீர் (×2)
பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே (×2)
Aabaththu kaalaththil
Um karam neetti
En karam pidiththu thappuviththeer (×2)
Payappadaathae endravarae
Naan unnai maravaen endravarae (×2)
Verse 3
சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த
ஜாதியுமாவான் என்றவரே (×2)
Sinnavan aayiram
Siriyavan palaththa
Jaathiyumaavaan endravarae (×2)
Vakku Marathavar Ummai PPT – PowerPoint Slides
Download வாக்கு மாறாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.