Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Valiba Alaiye Tharkalika Lyricsவாலிப அலையே தற்காலிக நிலையே

Artist to be confirmedFaith

Valiba Alaiye Tharkalika Lyrics in Tamil & English

Chorus

வாலிப அலையே தற்காலிக நிலையே (×2)

இயேசு எந்தன் கன்மலையே

இன்னல் துன்பம் இனி இல்லையே (×2)

Vaaliba alaiyae tharkaaliga nilaiyae (×2)

Yesu enthan kanmalaiyae

Innal thunpam ini illaiyae (×2)

Verse 1

இளவயதும் வாலிபமும் மாயையே

இந்த இக வாழ்வும் இன்பமும்

போலியே

நலமான நல்ல பங்கு தேவையே

வளமான வாழ்வு உண்டு வாரீரோ (×2)

Ilavayathum vaalibamum maayaiyae

Intha iga vaazhvum inpamum

Poliyae

Nalamaana nalla pangu thaevaiyae

Valamaana vaazhvu undu vaareero (×2)

Verse 2

விளைந்து நிற்கும் வயல்கள்

எதிரே ஏராளம்

அழிந்து விடுமே அத்தனை

மணியும் அதிவேகம்

எழுந்து வா எழுந்து வா நீ இன்றே

கடந்த காலம் கைவராது விரைந்து வா

Vilainthu nirkum vayalkal

Ethirae aeraalam

Azhinthu vidumae aththanai

Maniyum athivaegam

Ezhunthu vaa ezhunthu vaa nee indrae

Kadantha kaalam kaivaraathu virainthu vaa

Valiba Alaiye Tharkalika PPT – PowerPoint Slides

Download வாலிப அலையே தற்காலிக நிலையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V