Valiba Nanba Lyrics in Tamil & English
Chorus
நண்பா வாலிப நண்பா
என் நண்பா அன்புள்ள நண்பா (×2)
உன் வாழ்வு வசந்தமாக
வாலிப பிராயத்திலே
சிருஷ்டிக் கர்த்தரை நினைத்திடு (×2)
Nanpaa vaaliba nanpaa
En nanpaa anpulla nanpaa (×2)
Un vaazhvu vasanthamaaga
Vaaliba piraayaththilae
Sirushdik karththarai ninaiththidu (×2)
Verse 1
வாலிபமும் இளமையுமே
மாயைதானே நண்பா
சிருஷ்டிகர் உன் நினைவானால்
அழியாது உன் வாலிபம் (×2)
அவர் உந்தன் எல்லாமே ஆனால்
பாவம் மேற்கொள்ளாதே (×2)
Vaalibamum ilamaiyumae
Maayaithaanae nanpaa
Sirushdigar un ninaivaanaal
Azhiyaathu un vaalibam (×2)
Avar unthan ellaamae aanaal
Paavam maerkollaathae (×2)
Verse 2
வாலிபத்தில் தேவனை நினைத்த
யோசேப்பு உயர்த்தப்பட்டான்
தானியேலும் தேவனை நினைத்தான்
வாழ்வில் உயர்த்தப்பட்டான் (×2)
நீ உந்தன் தேவனை நினைத்தால்
உயர்துவார் உன் தேவன் (×2)
Vaalibaththil thaevanai ninaiththa
Yosaeppu uyarththappattaan
Thaaniyaelum thaevanai ninaiththaan
Vaazhvil uyarththappattaan (×2)
Nee unthan thaevanai ninaiththaal
Uyarthuvaar un thaevan (×2)
Valiba Nanba PPT – PowerPoint Slides
Download நண்பா வாலிப நண்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.