Valla Aaviyae Swamy Engal Lyrics in Tamil & English
Chorus
வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!
சரணங்கள்
Valla aaviyae! suvaami engal meethilae,
Van thirangi varam thaarum thaeva aaviyae!
Saranangal
Verse 1
பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே
Penthegosthennum naalil vantha aaviyae
Engal maelae vanthirangum suththa aaviyae
Verse 2
பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன்
Paanthamudanae parisuththa aaviyae
Saarnthengalai yuththaththirku uyirppiyumaen
Verse 3
சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும்
Sendra kaalaththil jeyam petridas seytha
Jebaththin aaviyai engalagaththilootrum
Verse 4
அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே
Anpudan thaazhmai samaathaanam porumai
Inpamum engalukkullae perugidavae
Valla Aaviyae Swamy Engal PPT – PowerPoint Slides
Download -வல்ல ஆவியே சுவாமி எங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.