Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vallaal Ummai Theadi Lyricsவள்ளால் உம்மைத் தேடி

Artist to be confirmedWorshipFaith

Vallaal Ummai Theadi Lyrics in Tamil & English

Chorus

வள்ளால் உம்மைத் தேடிதேடி வாறேனையனே!

Vallaal ummaith thaedithaedi vaaraenaiyanae!

Bridge

தள்ளாடும் என் நெஞ்சைத் தேற்றி

தாங்கும் மெய்யனே

சரணங்கள்

Thallaadum en nenjsaith thaetri

Thaangum meyyanae

Saranangal

Verse 1

என்மேல் கொண்ட உமது நேசம் என்ன நேசமோ!

இந்நேசமே என்னை உம்மோடிழுக்கும் நேசமோ! – வள்

Enmael konda umathu naesam enna naesamo!

Innaesamae ennai ummodizhukkum naesamo! – val

Verse 2

ஐயா! உம்மையல்லாதெனக்கு ஆரும் வேண்டாமே

மெய்யா யுமதண்டை நித்திய ஜீவனுண்டாமே! – வள்

Aiyaa! ummaiyallaathenakku aarum vaendaamae

Meyyaa yumathandai niththiya jeevanundaamae! – val

Verse 3

அப்பா! உம்மை அடைய எனக்கு ஆசை பொங்குதே

அடைவேனென நம்பி எந்தனாவி தங்குதே! – வள்

Appaa! ummai adaiya enakku aasai ponguthae

Adaivaenena nambi enthanaavi thanguthae! – val

Verse 4

தந்தேனெனை உந்தனுக்குச் சொந்தமாகவே;

வந்தே எனதுள்ளந்தனில் வசியுமென் கோவே! – வள்

Thanthaenenai unthanukkus sonthamaagavae;

Vanthae enathullanthanil vasiyumen kovae! – val

Vallaal Ummai Theadi PPT – PowerPoint Slides

Download வள்ளால் உம்மைத் தேடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V