Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari Lyrics in Tamil & English
Chorus
வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி
வாக்குகள் மாறா கிருபைகள் தந்தார் ஸ்தோத்தரி
Vallamai thaevan nanmaigal seythaar sthoththari
Vaakkugal maaraa kirubaigal thanthaar sthoththari
Verse 1
ஸ்தோத்தரி தினமே ஸ்தோத்தரி
ஸ்தோத்தரி மனமே ஸ்தோத்தரி
Sthoththari thinamae sthoththari
Sthoththari manamae sthoththari
Verse 2
அல்லேலூயா அல்லேலூயா [4]
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா [4]
Allaelooyaa allaelooyaa [4]
Allaelooyaa aamen allaelooyaa [4]
Verse 3
வனாந்திர பாதையில் வழியைக் காட்டினார் ஸ்தோத்தரி
வாதை நேரத்தில் வைத்தியரானார் ஸ்தோத்தரி
Vanaanthira paathaiyil vazhiyaik kaattinaar sthoththari
Vaathai naeraththil vaiththiyaraanaar sthoththari
Verse 4
துன்பத்தின் நேரத்தில் இன்பமாய் வந்தார் ஸ்தோத்தரி
துயரத்தின் வேளையில் ஆறுதல் தந்தார் ஸ்தோத்தரி
Thunpaththin naeraththil inpamaay vanthaar sthoththari
Thuyaraththin vaelaiyil aaruthal thanthaar sthoththari
Verse 5
ஒத்தாசை அனுப்பும் பர்வதமானால் ஸ்தோத்தரி
சகாயம் செய்யும் கன்மலையானதால் ஸ்தோத்தரி
Oththaasai anuppum parvathamaanaal sthoththari
Sagaayam seyyum kanmalaiyaanathaal sthoththari
Verse 6
இம்மட்டும் நடத்தின இம்மானுவேலனை ஸ்தோத்தரி
இனியும் நடத்தும் எபினேசரையே ஸ்தோத்தரி
Immattum nadaththina immaanuvaelanai sthoththari
Iniyum nadaththum ebinaesaraiyae sthoththari
Verse 7
சோதனை னேரத்தில் ஜெயத்தை தந்தார் ஸ்தோத்தரி
சோர்வின் வேளையில் சத்துவம் தந்தார் ஸ்தோத்தரி
Sothanai naeraththil jeyaththai thanthaar sthoththari
Sorvin vaelaiyil saththuvam thanthaar sthoththari
Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari PPT – PowerPoint Slides
Download வல்லமை தேவன் நன்மைகள் செய்தார் ஸ்தோத்தரி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Vallamai Devan Nanmaigal Seithaar Sthothari meaning பாடலின் பொருள்
chorus
The singer calls for thanksgiving to the mighty God who has done good things. He has given grace through promises that never change.
நன்மை செய்து மாறாத வாக்கின்படி கிருபை தந்த வல்ல தேவனைத் துதி.
verse
The singer urges their own heart to give thanks to God every single day.
மனமே, தினமும் தேவனை ஸ்தோத்தரி.
verse
A repeated shout of praise: Hallelujah and Amen.
அல்லேலூயா, ஆமென் என்று தேவனைத் துதிப்போம்.
verse
God showed the way along the wilderness path and became the healer in times of sickness and plague. For this the singer gives thanks.
வனாந்திரத்தில் வழிகாட்டி, வியாதியில் சுகம் தந்த தேவனைத் துதி.
verse
In times of suffering God came as joy, and in seasons of sorrow He gave comfort. The singer thanks Him for it.
துன்பத்தில் மகிழ்ச்சியும் துயரத்தில் ஆறுதலும் தந்த தேவனைத் துதி.
verse
God is praised as the mountain from which help is sent and the rock who gives aid. The picture echoes Psalm 121's help coming from the hills.
உதவி அனுப்பும் பர்வதமும் சகாயம் செய்யும் கன்மலையுமான தேவனைத் துதி.
verse
The singer thanks Immanuel, who has led them this far, and the Ebenezer God who will keep leading them. Ebenezer recalls Samuel's stone marking that the Lord had helped them so far (1 Samuel 7:12).
இதுவரை நடத்திய இம்மானுவேலும், இனியும் நடத்தும் எபினேசருமான தேவனைத் துதி.
verse
In times of testing God gave victory, and in weariness He gave strength. The singer gives thanks for this.
சோதனையில் ஜெயமும் சோர்வில் பெலனும் தந்த தேவனைத் துதி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.