Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vanthar karththar vanthar Lyricsவந்தார் கர்த்தர் வந்தார்

Vanthar karththar vanthar Lyrics in Tamil & English

Chorus

வந்தார் கர்த்தர் வந்தார்

என்னை தேடி வந்தார்

இயேசு பாலனாக

மீட்பராய் மேய்ப்பராய்

பூமியில் வந்தார் (×2)

Vanthaar karththar vanthaar

Ennai thaedi vanthaar

Yesu paalanaaga

Meedparaay maeypparaay

Poomiyil vanthaar (×2)

Bridge

லா லா லா ல ல ல ல லா லா லா ல..

லா லா லா ல ல ல ல லா லா லா ல (×2)

Laa laa laa la la la la laa laa laa la..

Laa laa laa la la la la laa laa laa la (×2)

Verse 1

பூமியில் பிறந்திடவே வந்தார்

என்னுள்ளத்தில் இராஜனாய் (×2)

தம் ஜீவனை தந்திடவே

நித்திய ஜீவனையே என்னில் தந்தார் (×2)

Poomiyil piranthidavae vanthaar

Ennullaththil iraajanaay (×2)

Tham jeevanai thanthidavae

Niththiya jeevanaiyae ennil thanthaar (×2)

Verse 2

உலகத்தின் ஒளியாகவே வந்தார்

ஒளிவீசும் நல் ஜோதியாய் (×2)

சந்தோஷத்தை தந்திடவே

மன்னர் வாக்குத்தத்தம் தந்தார் (×2)

Ulagaththin oliyaagavae vanthaar

Oliveesum nal jothiyaay (×2)

Santhoshaththai thanthidavae

Mannar vaakkuththaththam thanthaar (×2)

Vanthar karththar vanthar PPT – PowerPoint Slides

Download வந்தார் கர்த்தர் வந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V