Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vantharey Lyricsவந்தாரே உலகத்திலே

Artist to be confirmedPraiseWorship

Vantharey Lyrics in Tamil & English

Chorus

வந்தாரே உலகத்திலே

பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் (×2)

பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே

எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே (×2)

பிறந்தாரே உள்ளத்திலே (×2)

Vanthaarae ulagaththilae

Piranthaarae aezhmaiyin kolamaay (×2)

Paraloga sonthakkaarar sonthamaanaarae

Ellorukkum sonthamaaga yesu vanthaarae (×2)

Piranthaarae ullaththilae (×2)

Bridge

வார்த்தையானவர்

தேவனானவர்

மாம்சமானவர்

எங்கள் ஆவியானவர் (×2)

Vaarththaiyaanavar

Thaevanaanavar

Maamsamaanavar

Engal aaviyaanavar (×2)

Verse 1

ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே

வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே (×2)

படைத்தவரே என்னை தேடி வந்தீர்

பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே (×2)

வந்தாரே நமக்காக

பிறந்தாரே நமக்காக (×2)

Aathiyilae vaarththaiyaaga irunthavarae

Vaarththaiyaalae agilaththaiyum padaiththavarae (×2)

Padaiththavarae ennai thaedi vantheer

Paraloga vaazhvai enakku thanthidavae (×2)

Vanthaarae namakkaaga

Piranthaarae namakkaaga (×2)

Verse 2

பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை

எனக்காக அவரே வெளிப்பட்டாரே (×2)

சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே

சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே (×2)

வந்தாரே எனக்காக

பிறந்தாரே எனக்காக (×2)

Pithaavin madiyiliruntha sellappillai

Enakkaaga avarae velippattaarae (×2)

Sontha pillaiyaaga ennai maatridavae

Sonthamillaa ennilae piranthaarae (×2)

Vanthaarae enakkaaga

Piranthaarae enakkaaga (×2)

Verse 3

பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே

சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே (×2)

உன்னதத்தில் உம்மோடு உறவாட

உறவு இல்லா என்னிலே உறவானீர் (×2)

வந்தாரே உறவாக

பிறந்தாரே உறவாக (×2)

Pithaavodu nammaiyum saerththidavae

Sarvaloga paavaththaiyum sumanthaarae (×2)

Unnathaththil ummodu uravaada

Uravu illaa ennilae uravaaneer (×2)

Vanthaarae uravaaga

Piranthaarae uravaaga (×2)

Vantharey PPT – PowerPoint Slides

Download வந்தாரே உலகத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V