Vanthu Aaviyae Thangum Lyrics in Tamil & English
Chorus
வந்து ஆவியே தங்கும்! தங்கும் தாவியே,
எந்த னாத்மந்தனில் இறங்கி இந்நாளில்!
சரணங்கள்
Vanthu aaviyae thangum! thangum thaaviyae,
Entha naathmanthanil irangi innaalil!
Saranangal
Verse 1
இயேசுவின் கிருபையால் சொந்தம் நீராகையால்
மைந்தன் நம்பினேனே வந்தருளென் கோனே!
எந்த னுள்ளமே ஏதேன் வனம்போல்
எழிலுறப்பண்ணும் இயேசின் பலி எண்ணும்!
Yesuvin kirubaiyaal sontham neeraagaiyaal
Mainthan nambinaenae vantharulen konae!
Entha nullamae aethaen vanambol
Ezhilurappannum yesin pali ennum!
Verse 2
தாபந்தமாய்த் தானே தவிக்கிறேன் நானே;
பாவம் போக்குவையே பரிசுத்தாவியே!
உந்தன் பதியாய் என்னுள்ளம் மெய்யாய்
இருக்கச் செய் தேவே! இடர் நீக்கிக் கோவே!
Thaabanthamaayth thaanae thavikkiraen naanae;
Paavam pokkuvaiyae parisuththaaviyae!
Unthan pathiyaay ennullam meyyaay
Irukkas sey thaevae! idar neekkik kovae!
Verse 3
அலகைப் பாவமும் உலகப் பாசமும்
அடியேன் துறக்க அருள்செய் சிறக்க
என்று மெனதே உனதாவதே
இன்றும் என்றும் நாதா எனையாளும் வேதா!
Alagaip paavamum ulagap paasamum
Adiyaen thurakka arulsey sirakka
Endru menathae unathaavathae
Indrum endrum naathaa enaiyaalum vaethaa!
Verse 4
தேவா! உம்மைப் பார்த்து ஜெபிக்கிறேன் காத்து
தாரும் அருளுடன் ஜீவனும் எனக்கு
நித்ய காலமும் சத்ய தேவனே
பக்தரோடும் வீட்டில் சேரும் வானநாட்டில்
Thaevaa! ummaip paarththu jebikkiraen kaaththu
Thaarum aruludan jeevanum enakku
Nithya kaalamum sathya thaevanae
Paktharodum veettil saerum vaananaattil
Vanthu Aaviyae Thangum PPT – PowerPoint Slides
Download வந்து ஆவியே தங்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.