Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Varthaiyanavar Mamsamagi Ulagil Vantharae Lyricsவார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே

Artist to be confirmedPraiseWorship

Varthaiyanavar Mamsamagi Ulagil Vantharae Lyrics in Tamil & English

Chorus

வார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே

உன்னதமானவர் குமாரன் இயேசு பூமியில் உதித்தாரே

ரட்சிப்பின் தேவனாம் என்னை மீட்டிடவே

தாழ்மை கோலமாய் பிறந்தாரே

என்னை மீட்க இயேசு பிறந்தாரே

Vaarththaiyaanavar maamsamaagi ulagil vanthaarae

Unnathamaanavar kumaaran yesu poomiyil uthiththaarae

Ratchippin thaevanaam ennai meettidavae

Thaazhmai kolamaay piranthaarae

Ennai meedka yesu piranthaarae

Verse 1

சவாமையுள்ளவர்

ஒளியில் வசிப்பவர்

காணக்கூடாத்தவர்

உனக்கும் எனக்கும் உறவாய் தந்திட

உறவாய் வந்தவர்

Savaamaiyullavar

Oliyil vasippavar

Kaanakkoodaaththavar

Unakkum enakkum uravaay thanthida

Uravaay vanthavar

Verse 2

தன்னை தான் வெறுமை ஆக்கினாரே

தன்னை தான் தாழ்மை ஆக்கினாரே

மனுஷ ரூபம் எடுத்து

நமக்காய் பிறந்தாரே

Thannai thaan verumai aakkinaarae

Thannai thaan thaazhmai aakkinaarae

Manusha roobam eduththu

Namakkaay piranthaarae

Verse 3

பரிசுத்தமானவர் இரக்கம் நிறைந்தவர்

உண்மை உள்ளவர் பரலோகம் சேர்த்திட்ட

பூமியில் உதித்திட்ட அற்புத ரட்சகர்

Parisuththamaanavar irakkam nirainthavar

Unmai ullavar paralogam saerththitta

Poomiyil uthiththitta arputha ratchagar

Verse 4

பாவங்கள் முற்றும் நீக்கிடவே

நித்தியம் நம்மை சேர்த்திடவே

பரலோகம் துறந்து

பூலோகம் வந்தாரே

Paavangal mutrum neekkidavae

Niththiyam nammai saerththidavae

Paralogam thuranthu

Poologam vanthaarae

Varthaiyanavar Mamsamagi Ulagil Vantharae PPT – PowerPoint Slides

Download வார்த்தையானவர் மாம்சமாகி உலகில் வந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V