Varayo Yesuvandai Lyrics in Tamil & English
Chorus
வாராயோ இயேசுவண்டை
தாராயோ உன் உள்ளத்தை (×2)
Vaaraayo yesuvandai
Thaaraayo un ullaththai (×2)
Verse 1
பாழும் உலகின் பாதங்களில்
பாவி சிக்குண்டலை கின்றாயோ
பாசம் மிகுந்து பாரில் உதித்த
நேசர் இயேசு சத்தம் கேள்
Paazhum ulagin paathangalil
Paavi sikkundalai kindraayo
Paasam migunthu paaril uthiththa
Naesar yesu saththam kael
Verse 2
செல்வப் பற்றினால் சீர் கேட்டைந்து
நல்லப் பாதையை மறந்தாயோ
இல்லான் போலவே இகத்தில் திரிந்த
வல்ல இயேசு சத்தம் கேள்
Selvap patrinaal seer kaettainthu
Nallap paathaiyai maranthaayo
Illaan polavae igaththil thirintha
Valla yesu saththam kael
Verse 3
ஈசனோடு உள்ள பாச உறவை
நீச துரோகத்தால் இழந்தாயோ
நீசச் சிலுவை மீதில் தொங்கின
நேசர் இயேசு சத்தம் கேள்
Eesanodu ulla paasa uravai
Neesa thurogaththaal izhanthaayo
Neesas siluvai meethil thongina
Naesar yesu saththam kael
Verse 4
நன்றி மறந்து நாட்டைத் துறந்து
பன்றி தவிட்டை உண்கின்றாயோ
இன்று உன்னையே நின்று அழைக்கும்
இன்ப இயேசு சத்தம் கேள்
Nandri maranthu naattaith thuranthu
Pandri thavittai ungindraayo
Indru unnaiyae nindru azhaikkum
Inpa yesu saththam kael
Verse 5
பாவச் சேற்றினில் உழன்று தவித்து
ஜீவ பாதையை மறந்தாயோ
மேவி உன்னையும் மீட்க மரித்த
தேவன் இயேசு சத்தம் கேள்
Paavas saetrinil uzhandru thaviththu
Jeeva paathaiyai maranthaayo
Maevi unnaiyum meedka mariththa
Thaevan yesu saththam kael
Varayo Yesuvandai PPT – PowerPoint Slides
Download வாராயோ இயேசுவண்டை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.