Vazhvathu Naanalla Ennil Lyrics in Tamil & English
Chorus
வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் (×2)
Vaazhvathu naanalla ennil kiristhuvae vaazhkindraar (×2)
Verse 1
இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் (×2)
அன்பும் அருளும் பொழிகின்றார் (×2)
என்னை முழுவதும் ஆள்கின்றார்
Iraivan ennil uraigindraar inpam enakkuth tharugindraar (×2)
Anpum arulum pozhigindraar (×2)
Ennai muzhuvathum aalkindraar
Verse 2
உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே (×2)
யாழும் இசையும் போலவே (×2)
வாழும் இறையில் ஒன்றிப்போம்
Uyirum udalum polavae malarum manamum polavae (×2)
Yaazhum isaiyum polavae (×2)
Vaazhum iraiyil ondrippom
Verse 3
கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே (×2)
கிறிஸ்து நம்முள் வாழவே (×2)
நமக்கு பயமே இல்லையே
Kiristhu nammil valaravae naamum thaeynthu maraiyavae (×2)
Kiristhu nammul vaazhavae (×2)
Namakku payamae illaiyae
Vazhvathu Naanalla Ennil PPT – PowerPoint Slides
Download வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Vazhvathu Naanalla Ennil meaning பாடலின் பொருள்
chorus
The singer declares that it is no longer they who live, but Christ who lives in them, echoing Galatians 2:20.
நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார்.
verse
God dwells within the singer and gives them joy. He pours out love and grace and rules over their whole life.
என்னில் வாழும் இறைவன் அன்பும் அருளும் தந்து என்னை முழுவதும் ஆள்கிறார்.
verse
Using pictures of life and body, a flower and its fragrance, and a harp and its music, the song describes how closely we are joined to God. It invites us to become one with the living God.
உயிரும் உடலும் போல நாம் வாழும் இறைவனோடு ஒன்றாகுவோம்.
verse
The singer prays that Christ may grow in us while we ourselves fade and disappear, echoing John 3:30. When Christ lives within us, we have nothing to fear.
கிறிஸ்து நம்மில் வளர்ந்து வாழ்வதால் நமக்கு பயமே இல்லை.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.