Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vbs Vbs Ethu Virtual Bible School LyricsVBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல்

Artist to be confirmedFaithPraiseHealing

Vbs Vbs Ethu Virtual Bible School Lyrics in Tamil & English

Chorus

VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (×2)

VBS VBS ithu viyardooval paibil skool (×2)

Verse 1

லாக்டவுண் வந்தாலும் துதித்திடுவோம்

நாங்க இயேசுவை எந்நாளும் உயர்ந்திடுவோம்

கொரோனாவை கண்டு கலங்க மாட்டோம்

நாங்க விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம்

Laakdavun vanthaalum thuthiththiduvom

Naanga yesuvai ennaalum uyarnthiduvom

Koronaavai kandu kalanga maattom

Naanga visuvaasaththodu jebiththiduvom

Chorus

VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (×2)

VBS VBS ithu viyardooval paibil skool (×2)

Verse 2

நம்ம கண்ணீர் ஜெபம் தான் மருந்து

நம்ம ஜெபித்தா ஓடும் COVID பறந்து (×2)

வைரஸ் ரொம்ப சின்னது

எங்கள் இயேசு என்றும் பெரியவர்

Namma kanneer jebam thaan marunthu

Namma jebiththaa odum COVID paranthu (×2)

Vairas romba sinnathu

Engal yesu endrum periyavar

Vbs Vbs Ethu Virtual Bible School PPT – PowerPoint Slides

Download VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V