Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vazhuvamal Ennai Kaathidum Lyricsவழுவாமல் என்னை காத்திடும்

Vazhuvamal Ennai Kaathidum Lyrics in Tamil & English

Chorus

வழுவாமல் என்னை காத்திடும்

அழகான தேவன் நீரே (×2)

Vazhuvaamal ennai kaaththidum

Azhagaana thaevan neerae (×2)

Bridge

வானம் மேலே பூமியின் கீழே

அளந்து விட்டாலும்

உம் அன்பை அளக்க என்னால்

இன்றும் முடியவில்லையே (×2)

Vaanam maelae poomiyin keezhae

Alanthu vittaalum

Um anpai alakka ennaal

Indrum mudiyavillaiyae (×2)

Chorus

அன்பே உம்மை ஆராதிப்பேன்

கிருபையை உம்மை ஆராதிப்பேன் (×2)

Anpae ummai aaraathippaen

Kirubaiyai ummai aaraathippaen (×2)

Verse 1

தீமைகளெல்லாம்

நீர் நன்மையாய் மற்றினீர்

உந்தன் அன்பு சிறந்தது (×2)

இடராமல் காத்து கொண்டீர்

கண் உறங்காமல் பாதுகாத்தீர் (×2)

Theemaigalellaam

Neer nanmaiyaay matrineer

Unthan anpu siranthathu (×2)

Idaraamal kaaththu kondeer

Kan urangaamal paathugaaththeer (×2)

Verse 2

அக்கினியில் நடந்தேன்

நான் ஆறுகளை கடந்தேன்

உந்தன் அன்பு காத்ததே (×2)

என்னோடு என்றும் இருந்தீர்

என் வாழ்வோடு என்றும் இருப்பீர் (×2)

Vazhuvamal ennai kaathidum lyrics – வழுவாமல் என்னை காத்திடும்

Akkiniyil nadanthaen

Naan aarugalai kadanthaen

Unthan anpu kaaththathae (×2)

Ennodu endrum iruntheer

En vaazhvodu endrum iruppeer (×2)

Vazhuvamal ennai kaathidum lyrics – vazhuvaamal ennai kaaththidum

Vazhuvamal Ennai Kaathidum PPT – PowerPoint Slides

Download வழுவாமல் என்னை காத்திடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Faith verses in Tamil →Love verses in Tamil →

More by Rev.VIJAY AARON ELANGOVAN

More Tamil Christian songs starting with V