Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ven Pani Vizhum Iravil Lyricsவெண்பனி விழும் இரவில்

Artist to be confirmedPraiseWorship

Ven Pani Vizhum Iravil Lyrics in Tamil & English

Chorus

வெண்பனி விழும் இரவில்

வின் தூதர்கள் பாடிட (×2)

மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட

சுந்தரராய் பிறந்தார் (×2)

Venpani vizhum iravil

Vin thootharkal paadida (×2)

Manthiyil maeyppaarkal viyanthida

Sunthararaay piranthaar (×2)

Verse 1

பாவியம் நம்மை ரட்சிகவே

பாரினில் வந்த பரம நாதா (×2)

உம்மை அல்லால் ஒன்றும் இல்லை

உம்மையன்டி நாங்கள் (×2)

Paaviyam nammai ratchigavae

Paarinil vantha parama naathaa (×2)

Ummai allaal ondrum illai

Ummaiyandi naangal (×2)

Verse 2

மனுலகை மீட்க மகிமையாக

மனுவாய் உதித்தார் மாபரனே (×2)

பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே

பாலன் இயேசு பிறந்தார் (×2)

Manulagai meedka magimaiyaaga

Manuvaay uthiththaar maabaranae (×2)

Paavangal saabangal neekkidavae

Paalan yesu piranthaar (×2)

Verse 3

மாரியின் மடியில் மைந்தனாக

மகவாய் உதித்தரர் மன்னவனே (×2)

உன்னையும் என்னையும் மீட்டிடவே

உன்னதராய் பிறந்தார் (×2)

Maariyin madiyil mainthanaaga

Magavaay uthiththarar mannavanae (×2)

Unnaiyum ennaiyum meettidavae

Unnatharaay piranthaar (×2)

Ven Pani Vizhum Iravil PPT – PowerPoint Slides

Download வெண்பனி விழும் இரவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V