Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vellum Valibar Kootam Lyricsவெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே

Artist to be confirmedFaithPraiseWorship

Vellum Valibar Kootam Lyrics in Tamil & English

Chorus

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே (×2)

அணி அணியாய் திரள் திரளாய் (×2)

Vellum vaalibar koottam naangalae (×2)

Ani aniyaay thiral thiralaay (×2)

Verse 1

கண்களின் இச்சை மாமிச ஆசை

ஜீவனத்தின் பெருமை (×2)

சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்

தேவனாலே பிறந்திடும் அனுபவம்

இந்த உலகத்தை ஜெயித்திடுமே

Kangalin ichai maamisa aasai

Jeevanaththin perumai (×2)

Saaththaanin thanthiram, yesuvae en manthiram

Thaevanaalae piranthidum anubavam

Intha ulagaththai jeyiththidumae

Verse 2

துரிதமாக துணிந்து இப்பாரில்

வசன விதை தூவ (×2)

செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை

நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்

போர் ஆயுதம் தரித்து நிற்போம்

Thurithamaaga thuninthu ippaaril

Vasana vithai thoova (×2)

Selluvom paarengum, selluvom yesuvai

Naangal engal yesuvukku veerarkal

Por aayutham thariththu nirpom

Verse 3

இளமை நாளில் இறைவனின் பாதம்

விழுந்து வணங்கிடுவோம் (×2)

பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமே

துதிகன மகிமையில் சிறந்தவர்

நம் தேவனை உயர்த்திடுவோம்

Ilamai naalil iraivanin paatham

Vizhunthu vanangiduvom (×2)

Parisuththa azhagudan paramanai thozhuvomae

Thuthigana magimaiyil siranthavar

Nam thaevanai uyarththiduvom

Vellum Valibar Kootam PPT – PowerPoint Slides

Download வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V