Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Venpanjai Pol Lyricsவெண்பஞ்சை போல்

Madov FestusWorshipPraise

Venpanjai Pol Lyrics in Tamil & English

Verse 1

வெண்பஞ்சை போல்

உறைந்த மலை மலை

வெண் தலை முடி உடையோரே (×2)

அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய

தேவ குமரன் இயேசு நீரே (×2)

Venpanjsai pol

Uraintha malai malai

Ven thalai mudi udaiyorae (×2)

Akkini joovaalai pol kangalai udaiya

Thaeva kumaran yesu neerae (×2)

Chorus

பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

நீர் மகத்துவம் ஆனவரே (×2)

பரிசுத்தர் ராஜா நீரே

உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் (×2)

Parisuththar parisuththar neerae

Neer magaththuvam aanavarae (×2)

Parisuththar raajaa neerae

Ummai uyarththi aaraathippaen (×2)

Verse 2

உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்

உந்தன் பாதம் ஜொலிக்குதே (×2)

பெரு வெள்ளத்து இரைச்சல் போல

உந்தன் சத்தம் தொனிக்குதே (×2)

Ulai kaalaththil kaayntha vengalam pol

Unthan paatham jolikkuthae (×2)

Peru vellaththu iraichal pola

Unthan saththam thonikkuthae (×2)

Verse 3

குத்து விளக்காம் சபைகள் நடுவில்

நிலை அங்கியில் நிற்பவரே (×2)

மார்பருகே பொற்கச்சை அணிந்து

சபையில் என் அருகில் நிற்பவரே

Kuththu vilakkaam sabaigal naduvil

Nilai angiyil nirpavarae (×2)

Maarparugae porkachai aninthu

Sabaiyil en arugil nirpavarae

Verse 4

வல கரத்தில் நட்சத்திரங்காளம்

சபையின் தூதரை கொண்டவரே (×2)

வாயில் இருபுற பட்டயம் கொண்ட

சூரியன் போல் முகம் கொண்டவரே (×2)

Vala karaththil natchaththirangaalam

Sabaiyin thootharai kondavarae (×2)

Vaayil irubura pattayam konda

Sooriyan pol mugam kondavarae (×2)

Venpanjai Pol PPT – PowerPoint Slides

Download வெண்பஞ்சை போல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V