Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Veppamigu Natkalil Lyricsவெப்பமிகு நாட்களில்

Veppamigu Natkalil Lyrics in Tamil & English

Verse 1

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

வறட்சி காலத்தில் பயம் இல்லையே (×2)

என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் (×2)

எப்போதும் பசுமை நானே

தப்பாமல் கனி கொடுப்பேன் (×2)

Veppamigu naadkalil achamillaiyae

Varatchi kaalaththil payam illaiyae (×2)

En vaerkal thanneerukkul

Ilaiyuthiraa maram naan (×2)

Eppothum pasumai naanae

Thappaamal kani koduppaen (×2)

Chorus

நம்பியுள்ளேன் கர்த்தரையே

உறுதியாய் பற்றிக் கொண்டேன் (×2)

பாக்கியவான் பாக்கியவான் (×2)

என்றென்றும் பாக்கியவான்

Nambiyullaen karththaraiyae

Uruthiyaay patrik kondaen (×2)

Paakkiyavaan paakkiyavaan (×2)

Endrendrum paakkiyavaan

Verse 2

கிருபை சூழ்ந்து கொள்ளும்

பேரன்பு பின் தொடரும் – உம்

இதயம் அகமகிழும் – என்

இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

Kirubai soozhnthu kollum

Paeranpu pin thodarum – um

Ithayam agamagizhum – en

Innisai thinam paadum – 2 nambiyullaen

Verse 3

இக்கட்டு துன்ப வேளையில்

காக்கும் தகப்பன் நீரே (×2)

பூரண சமாதானம் – உம்

தினம் தினம் இதயத்திலே (×2)

Ikkattu thunpa vaelaiyil

Kaakkum thagappan neerae (×2)

Poorana samaathaanam – um

Thinam thinam ithayaththilae (×2)

Verse 4

குருடன் பர்த்திமேயு

கூப்பிட்டான் நம்பிக்கையோடு (×2)

இயேசுவே இரங்கும் என்றான்

பார்வை பெற்று பின் தொடர்ந்தான் (×2)

Kurudan parththimaeyu

Kooppittaan nambikkaiyodu (×2)

Yesuvae irangum endraan

Paarvai petru pin thodarnthaan (×2)

Verse 5

நம்பி வந்த குஷ்டரோகியை

நலமாக்கி அனுப்பினீரே

யவீரு உம்மை நம்பியதால்

மகள் அன்று சுகம் பெற்றாள்

Nambi vantha kushdarogiyai

Nalamaakki anuppineerae

Yaveeru ummai nambiyathaal

Magal andru sugam petraal

Veppamigu Natkalil PPT – PowerPoint Slides

Download வெப்பமிகு நாட்களில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with V