Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vera Level Lyrics-வேற லெவல்

John JebarajPraiseFaithCross

Vera Level Lyrics in Tamil & English

Verse 1

தேவ ராஜ்ஜியம் வெற்றி பெற

இருளின் ராஜ்ஜியம் முற்று பெற (×2)

இயேசு பிறந்தார்

பெத்தலையில் பிறந்தார்

மாட்டு தொழுவ முன்னணியில் (×2)

Thaeva raajjiyam vetri pera

Irulin raajjiyam mutru pera (×2)

Yesu piranthaar

Peththalaiyil piranthaar

Maattu thozhuva munnaniyil (×2)

Chorus

இனி வேற லெவல்

இன்று வேற லெவல்

அற்புதங்கள் நடக்கும்

மகிமையான

அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்

அற்புதங்கள் நடக்கும்

பெரிய பெரிய

அற்புதங்கள் நடக்கும் (×2)

Ini vaera leval

Indru vaera leval

Arputhangal nadakkum

Magimaiyaana

Arputhangal nadakkum

Indru vaera leval

Arputhangal nadakkum

Periya periya

Arputhangal nadakkum (×2)

Verse 2

சர்வ சிருஷ்டியும் மீட்கப்பட

புத்திர ராஜ்ஜியம் நாட்டப்பட (×2)

இயேசு மரித்தார்

சிலுவையிலே தமது நீதியை

எண்ணில் தர (×2)

Sarva sirushdiyum meedkappada

Puththira raajjiyam naattappada (×2)

Yesu mariththaar

Siluvaiyilae thamathu neethiyai

Ennil thara (×2)

Verse 3

சகல அதிகாரம் கீழடக்க

ஜீவ வாசலை திறந்து வைக்க (×2)

இயேசு உயிர்த்தார்

கல்லறையில் உயிர்த்தார்

நாமும் அவருடன் ஆட்சி செய்ய (×2)

Sagala athigaaram keezhadakka

Jeeva vaasalai thiranthu vaikka (×2)

Yesu uyirththaar

Kallaraiyil uyirththaar

Naamum avarudan aatchi seyya (×2)

Chorus

இனி வேற லெவல்

இன்று வேற லெவல்

அற்புதங்கள் நடக்கும்

மகிமையான

அற்புதங்கள் நடக்கும்

இன்று வேற லெவல்

அற்புதங்கள் நடக்கும்

பெரிய பெரிய

அற்புதங்கள் நடக்கும் (×2)

Ini vaera leval

Indru vaera leval

Arputhangal nadakkum

Magimaiyaana

Arputhangal nadakkum

Indru vaera leval

Arputhangal nadakkum

Periya periya

Arputhangal nadakkum (×2)

Bridge

வேற லெவல் வர போகுது

எந்தன் வாழ்க்கை மாற போகுது

Vaera leval vara poguthu

Enthan vaazhkkai maara poguthu

Vera Level PPT – PowerPoint Slides

Download -வேற லெவல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with V