Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyricsவெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

Artist to be confirmedPraiseHoly Spirit

Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in Tamil & English

Chorus

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (×4)

Vetri murasu kottum naal piranthuvittathu

Ezhupputhalin akkiniyo kozhunthuvittathu -allaeluyaa (×4)

Verse 1

சாத்தானுக்கு சாவுமணி

அடிக்கும் நேரம்

தேசமெங்கும் தேவ ஆட்சி

நிரந்தரமாகும் -அல்லேலுயா (×4)

Saaththaanukku saavumani

Adikkum naeram

Thaesamengum thaeva aatchi

Nirantharamaagum -allaeluyaa (×4)

Verse 2

வேந்தன் இயேசு

ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே

வெற்றிக்கொடி திசைகளெங்கும்

பறந்து விட்டதே -அல்லேலுயா (×4)

Vaenthan yesu

Aatchiyingu piranthuvittathae

Vetrikkodi thisaigalengum

Paranthu vittathae -allaeluyaa (×4)

Verse 3

எழுப்புதலின் அக்கினியோ

பரவிடும் பற்றி

தேவசேனை யுத்த சேனை

அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (×4)

Ezhupputhalin akkiniyo

Paravidum patri

Thaevasaenai yuththa saenai

Adainthidum vetri -allaeluyaa (×4)

Verri Murasu Kottum Naal Piranthuvittathu PPT – PowerPoint Slides

Download வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V