Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vidiyalai Thedum Nenjankalae Lyricsவிடியலைத் தேடும் நெஞ்சங்களே

Artist to be confirmedFaith

Vidiyalai Thedum Nenjankalae Lyrics in Tamil & English

Chorus

விடியலைத் தேடும் நெஞ்சங்களே

விடியாக் கனவின் சொந்தங்களே (×2)

நமக்கொரு தாய் இருக்கின்றாள்

வாருங்கள் அவளிடம் செல்வோம் (×2)

Vidiyalaith thaedum nenjsangalae

Vidiyaak kanavin sonthangalae (×2)

Namakkoru thaay irukkindraal

Vaarungal avalidam selvom (×2)

Verse 1

இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் (×2)

தாயவள் அழகு பொற்சித்திரம்

கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் (×2)

Irul soozhum ulaginilae olithaedi alaiyuthu nenjsam

Keezhvaanam sivakkumendru urangaathu aenguthu nenjsam (×2)

Thaayaval azhagu porsiththiram

Keezhvaanin nambikkai natchaththiram (×2)

Verse 2

புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் (×2)

வாழ்வினில் என்றும் போராட்டமே

தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே

Puyalaaga thunpangalum ithayaththin karaiyinil mothum

Malaraatha mottugalaay ithayaththil inpangal vaazhum (×2)

Vaazhvinil endrum poraattamae

Thaayaval anpil thaerottamae endrum thaerottamae

Vidiyalai Thedum Nenjankalae PPT – PowerPoint Slides

Download விடியலைத் தேடும் நெஞ்சங்களே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V