Vinnil Ore Natchathiram Minni Thilangkuthae Lyrics in Tamil & English
Chorus
விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே
விண்ணவரின் பிறப்பிடத்தை வழிகாட்ட செல்லுதே
குளோரியா குளோரியா ஹல்லேலூயா
Vinnil or natchaththiram minni thilanguthae
Vinnavarin pirappidaththai vazhigaatta selluthae
Kuloriyaa kuloriyaa hallaelooyaa
Verse 1
அரண்மனை இல்லை அங்காரா வீட்டில்
மாட்டு தொழுவதிலே
பரலோகம் மகிழ தூதர்கள் வாழ்த்த
புன்னியர் பூமியில் அவதரித்தார்
Aranmanai illai angaaraa veettil
Maattu thozhuvathilae
Paralogam magizha thootharkal vaazhththa
Punniyar poomiyil avathariththaar
Verse 2
சாஸ்திரிகள் ஆட்டிடையர் இயேசுவை
தரிசித்து காணிக்கை செலுத்தினர்
உலக ரட்சகர் இயேசு பிறந்தார்
நற்செய்தி உலகெங்கும் பறைசாட்டினார்
Saasthirigal aattidaiyar yesuvai
Tharisiththu kaanikkai seluththinar
Ulaga ratchagar yesu piranthaar
Narseythi ulagengum paraisaattinaar
Vinnil Ore Natchathiram Minni Thilangkuthae PPT – PowerPoint Slides
Download விண்ணில் ஓர் நட்சத்திரம் மின்னி திலங்குதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.