Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Vinnile Thoothargal potri padave Lyricsவிண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே

Vinnile Thoothargal potri padave Lyrics in Tamil & English

Chorus

விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே

ராஜாதி ராஜனாம் இயேசு பிறந்தார் (×2)

பிறந்தார் பிறந்தார்

ராஜாதி ராஜனாம்

இயேசு பிறந்தார் (×2)

Vinnilae thootharkal potrip paadavae

Raajaathi raajanaam yesu piranthaar (×2)

Piranthaar piranthaar

Raajaathi raajanaam

Yesu piranthaar (×2)

Verse 1

துக்கங்களை மாற்றிட பிறந்தார்

துயரங்களை அகற்றிட பிறந்தார் (×2)

தாவீதின் வம்சத்தில் நித்திய ராஜாவாய் (×2)

சமாதானம் தந்திட பிறந்தார்.

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா (×2)

Thukkangalai maatrida piranthaar

Thuyarangalai agatrida piranthaar (×2)

Thaaveethin vamsaththil niththiya raajaavaay (×2)

Samaathaanam thanthida piranthaar.

Haalaelu haalaelu haalaelooyaa (×2)

Verse 2

பாவங்களை போக்கிட பிறந்தார்

சாபங்களை நீக்கிட பிறந்தார் (×2)

பரிகார பலியாக உன்னை என்னை மீட்டிட

பரிசுத்த தேவனாய் பிறந்தார் (×2)

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா (×2)

Paavangalai pokkida piranthaar

Saabangalai neekkida piranthaar (×2)

Parigaara paliyaaga unnai ennai meettida

Parisuththa thaevanaay piranthaar (×2)

Haalaelu haalaelu haalaelooyaa (×2)

Verse 3

நீதிமானாய் மாற்றிட பிறந்தார்

நித்திய ஜீவன் தர பிறந்தார்

மகிமையின் தேவனாய் மகத்துவ ராஜனாய்

பரலோகில் சேர்த்திட பிறந்தார் (×2)

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா (×2)

Neethimaanaay maatrida piranthaar

Niththiya jeevan thara piranthaar

Magimaiyin thaevanaay magaththuva raajanaay

Paralogil saerththida piranthaar (×2)

Haalaelu haalaelu haalaelooyaa (×2)

Vinnile Thoothargal potri padave PPT – PowerPoint Slides

Download விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Daat Albino

More Tamil Christian songs starting with V