Vinnilum Mannilum Lyrics in Tamil & English
Chorus
விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்
ஆசைகள் இல்லையய்யா
தண்ணீரைத் தேடும் மான்கள் போல
உம்மையே வாஞ்சிக்கிறேன் (×2)
ஆசையெல்லாம் நீர்தானே
வாஞ்சையெல்லாம் நீர்தானே (×2)
Vinnilum mannilum ummaiyallaamal
Aasaigal illaiyayyaa
Thanneeraith thaedum maangal pola
Ummaiyae vaanjsikkiraen (×2)
Aasaiyellaam neerthaanae
Vaanjsaiyellaam neerthaanae (×2)
Verse 1
உலகத் தோற்றம் முன்னே
என்னைக் கண்டீரய்யா (×2)
உம் அன்பு ஆச்சர்யம்
உம் அன்பு அதிசயம் (×2)
உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (×2)
Ulagath thotram munnae
Ennaik kandeerayyaa (×2)
Um anpu aacharyam
Um anpu athisayam (×2)
Um anpu uyarnthathayyaa – raajaa (×2)
Verse 2
பிறந்தநாள் முதலாய்
பாதுகாத்தீரய்யா (×2)
மறந்திடவில்லை
கைவிடவில்லை (×2)
என்னை விட்டு விலகவில்லை – நீர் (×2)
Piranthanaal muthalaay
Paathugaaththeerayyaa (×2)
Maranthidavillai
Kaividavillai (×2)
Ennai vittu vilagavillai – neer (×2)
Verse 3
ஆயுள் காலமெல்லாம்
இயேசுவே நீர் போதுமே (×2)
மண்ணில் வாழ்ந்திடும்
காலங்களெல்லாம் (×2)
உம்மை மறப்பதில்லை
நான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்
Aayul kaalamellaam
Yesuvae neer pothumae (×2)
Mannil vaazhnthidum
Kaalangalellaam (×2)
Ummai marappathillai
Naan ummai pirivathillai – aasaiyellaam
Vinnilum Mannilum PPT – PowerPoint Slides
Download விண்ணிலும் மண்ணிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.