Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Virumbathey Manamae Lyricsவிரும்பாதே மனமே

Artist to be confirmedFaith

Virumbathey Manamae Lyrics in Tamil & English

Chorus

விரும்பாதே, மனமே,-உலக வாழ்வை

விரும்பாதே, மனமே;-பதவி என.

சரணங்கள்

Virumbaathae, manamae,-ulaga vaazhvai

Virumbaathae, manamae;-pathavi ena.

Saranangal

Verse 1

தரம் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்

கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை – விரும்பாதே

Tharam perum sugam enaththaraiyin selvamathaik

Karumba thaaga ennik kaathal minjsi athai – virumbaathae

Verse 2

அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும், மா

மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் – விரும்பாதே

Agilam yaavukkum nee arasan aanaalum, maa

Magimai niraintha oru maaligaiyil vaazhnthaalum – virumbaathae

Verse 3

பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்,

ஜலத்தின் ஓட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்துபோவார். – விரும்பாதே

Pelaththaal veeranenap paer keerththi adainthaalum,

Jalaththin ottambolae kshanaththil ozhinthubovaar. – virumbaathae

Verse 4

திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி, என்றே

அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும். – விரும்பாதே

Thittamaay nool katruth thaerntha njaani, endrae

Attathikkilum un paer ishdam purinthaalum. – virumbaathae

Verse 5

பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்,

என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ – விரும்பாதே

Ponnum porulum undran pokkishamaanaalum,

Enna pugazhchi endru ippothae veruththu nee – virumbaathae

Verse 6

லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு,

ஏக பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே. – விரும்பாதே

Loga aasthi ellaam kuppai enavae thallu,

Aega paran unakku aetra pokkisham thaanae. – virumbaathae

Verse 7

நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்

களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு. – விரும்பாதே

Nizhalaip polae aegum nilaiyaas selvamathil

Kaligooraamal yaesu karththan pathaththaith thaedu. – virumbaathae

Virumbathey Manamae PPT – PowerPoint Slides

Download விரும்பாதே மனமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with V