Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Virothamaai Ezhumbum Lyricsஉனக்கு விரோதமாய் எழும்பும்

Moses RajasekarFaithPraise

Virothamaai Ezhumbum Lyrics in Tamil & English

Chorus

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே (×2)

ஒரு வழியாய் வருவான் எதிரி ஏழு வழியாய் ஓடுவான்

வெட்கப்பட்டுப் போவதில்லை நீ

Unakku virothamaay ezhumbum aayutham vaaykkaathae (×2)

Oru vazhiyaay varuvaan ethiri aezhu vazhiyaay oduvaan

Vedkappattup povathillai nee

Verse 1

எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை

கலக்கமடைந்தாலும் மன முறிவடைவதில்லை

Eppakkam nerukkinaalum odungi nee povathillai

Kalakkamadainthaalum mana murivadaivathillai

Chorus

இராஜா இயேசு நம்ம பக்கமே

அவர் சேனை என்றும் நம்ம பக்கமே (×2)

வெற்றி வெற்றி ;வெற்றி வெற்றியே (×2)

Iraajaa yesu namma pakkamae

Avar saenai endrum namma pakkamae (×2)

Vetri vetri ;vetri vetriyae (×2)

Verse 2

துன்பப்படுத்தினாலும் கைவிடப்ப டுவதில்லை

கீழே விழுந்தாலும் மடிந்து நாம் போவதில்லை

Thunpappaduththinaalum kaividappa duvathillai

Keezhae vizhunthaalum madinthu naam povathillai

Verse 3

எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை

தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெறியும் வல்லமை

Ethirththu varum erigovai thagarththeriyum vallamai

Thaduththu nirkum saaththaanai muriththeriyum vallamai

Verse 4

அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை

தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை

Akkiniyil nadanthaalum erinthidaatha vallamai

Thanneerilae nadanthaalum moozhkidaatha vallamai

Virothamaai Ezhumbum PPT – PowerPoint Slides

Download உனக்கு விரோதமாய் எழும்பும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Moses Rajasekar

More Tamil Christian songs starting with V