Vivarikka Mudiyaatha Athisayangal Lyrics in Tamil & English
Chorus
விவரிக்க முடியாத
அதிசயங்கள் செய்பவரே
வர்ணிக்க முடியாத
அற்புதங்கள் செய்பவரே (×2)
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உம் கரங்கள் என் ஆதாரமே (×2)
Vivarikka Mudiyaatha
Athisayangal Seibavarae
Varnikka Mudiyaatha
Arputhangal Seibavarae (×2)
Neer Nallavarae Sarva Vallavarae
Um Karangal En Aathaaramae (×2)
Verse 1
ஏந்தினீர் தாங்கினீர்
உயர்த்தினீர் தப்புவித்தீர் (×2)
தகுதியே இல்லை
இந்த உயர்வுகள் எனக்கு
மிகுதியான கிருபை
காரணம் அதற்கு-நீர் நல்லவரே
Yenthineer Thaangineer
Uyarthineer Thappuviththeer (×2)
Thaguthiyae Illai
Intha Uyarvugal Enakku
Miguthiyaana Kirubai
Kaaranam Atharku-Neer Nallavarae
Verse 2
துவங்கியதை முடிப்பீரே
இறுதிவரை உடனிருப்பீரே (×2)
தடைகள் வந்தாலும்
உம் தரிசனம் நிற்குமே
தாமதம் ஆனாலும்
அது நன்மையாய் முடியுமே – நீர் நல்லவரே
Thuvangiyathai Mudipeerae
Iruthi Varai Udaniruppeerae (×2)
Thadaigal Vanthaalum
Um Tharisanam Nirkumae
Thaamatham Aaanalum
Athu Nanmayaai Mudiyumae – Neer Nallavarae
Vivarikka Mudiyaatha Athisayangal PPT – PowerPoint Slides
Download விவரிக்க முடியாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.