Vithiyaasam aiya Vithiyaasam Lyrics in Tamil & English
Chorus
வித்தியாசம் ஐயா வித்தியாசம் (×2)
நீர் தேர்ந்தெடுத்த நபர்கள்
எல்லாம் வித்தியாசம் (×2)
Viththiyaasam aiyaa viththiyaasam (×2)
Neer thaerntheduththa nabarkal
Ellaam viththiyaasam (×2)
Verse 1
நாணல் பெட்டிக்குள்ளே
ஆற்றின் ஓரத்திலே (×2)
மிதந்து வந்தவனை
தலைவனாய் மாற்றினீரே (×2)
Naanal pettikkullae
Aatrin oraththilae (×2)
Mithanthu vanthavanai
Thalaivanaay maatrineerae (×2)
Verse 2
அண்ணாள் ஜெபித்ததினால்
ஆண் பிள்ளை கொடுத்தீரையா (×2)
அவளும் அவனை தான்
உமக்கே கொடுத்தாளையா (×2)
Annaal jebiththathinaal
Aan pillai koduththeeraiyaa (×2)
Avalum avanai thaan
Umakkae koduththaalaiyaa (×2)
Verse 3
மோவாப் தேசத்திலே
நகோமி இருந்தாளையா (×2)
ரூத்தின் வம்சத்திலே
தாவீதை தேர்ந்தெடுத்தீர் (×2)
Movaap thaesaththilae
Nagomi irunthaalaiyaa (×2)
Rooththin vamsaththilae
Thaaveethai thaerntheduththeer (×2)
Vithiyaasam aiya Vithiyaasam PPT – PowerPoint Slides
Download வித்தியாசம் ஐயா வித்தியாசம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.