Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Viyathiyin Mathiyil Nee Ezhumbidu Lyricsவியாதியின் மத்தியில் நீ எழும்பிடு

Anne CinthiaHealingFaith

Also searched as: Viyathiyin Maththiyil Nee Ezhumbidu Endreere

Viyathiyin Mathiyil Nee Ezhumbidu Lyrics in Tamil & English

Verse 1

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு என்றீரே

யெகோவா ராஃப்பா என் சுகம் நீரானீரே (×2)

Viyaathiyin maththiyil nee ezhumbidu endreerae

Yegovaa raappaa en sugam neeraaneerae (×2)

Verse 2

கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர்

என்றும் என் அருகில் என் கூடவே வந்தீர் (×2)

வருங்காலங்களிலும் நீர் இருப்பீர்

Kadantha naadkalil ennudanae iruntheer

Endrum en arugil en koodavae vantheer (×2)

Varungaalangalilum neer iruppeer

Chorus

எழும்பி வரும் புயல்களிலே

நீரே எந்தன் கன்மலை

பொங்கி வரும் அலைகள் மேலே

உம் பாதத்தின் சுவடுகளே

Ezhumbi varum puyalkalilae

Neerae enthan kanmalai

Pongi varum alaigal maelae

Um paathaththin suvadugalae

Verse 3

புயலின் மத்தியில் நீ நின்றிடு என்றீரே

நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே (×2)

Puyalin maththiyil nee nindridu endreerae

Neerae en saththuvam en nambikkai neerae (×2)

Verse 4

வியாதியே உன் தலை குனிந்ததே

என்மேலே உன் ஆளுகை முடிந்ததே

என்னை எதிர்க்கக்கூடிய எது

ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே-4-எழும்பி வரும்

Viyaathiyae un thalai kuninthathae

Enmaelae un aalugai mudinthathae

Ennai ethirkkakkoodiya ethu

Aayuthangal ethuvum vaaykkaathae-4-ezhumbi varum

Verse 5

வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு -Viyathiyin Mathiyil nee ezhumbidu

புயலின் மத்தியில்

நீர் நின்றிடு என்றீர்

நீரே என் சத்துவம்

என் நம்பிக்கை நீரே

Viyaathiyin maththiyil nee ezhumbidu -Viyathiyin Mathiyil nee ezhumbidu

Puyalin maththiyil

Neer nindridu endreer

Neerae en saththuvam

En nambikkai neerae

Verse 6

கடந்த நாட்களில், என்னுடனே இருந்தீர்

இன்றும் என் அருகில், என் கூடவே வந்தீர்

வரும் காலங்களிலும் நீர் இருப்பீர்

Kadantha naadkalil, ennudanae iruntheer

Indrum en arugil, en koodavae vantheer

Varum kaalangalilum neer iruppeer

Chorus

எழும்பி வரும், புயல்களிலே

நீரே எந்தன் கன்மலை

பொங்கி வரும், அலைகள்மேலே

உம் பாதத்தின் சுவடுகளே

Ezhumbi varum, puyalkalilae

Neerae enthan kanmalai

Pongi varum, alaigalmaelae

Um paathaththin suvadugalae

Verse 7

வியாதியின் மத்தியில்

நீர் எழும்பு என்றீர்

யெஹோவா ராபா

என் சுகம் நீரானீரே

Viyaathiyin maththiyil

Neer ezhumbu endreer

Yehovaa raabaa

En sugam neeraaneerae

Verse 8

வியாதியே உன் தலை குனிந்ததே

என்மேலே உன் அழுகை முடிந்ததே

என்னை எதிர்க்க கூடிய எது

ஆயுதங்கள் எதுவும் வைக்காதே

Viyaathiyae un thalai kuninthathae

Enmaelae un azhugai mudinthathae

Ennai ethirkka koodiya ethu

Aayuthangal ethuvum vaikkaathae

Viyathiyin Mathiyil Nee Ezhumbidu PPT – PowerPoint Slides

Download வியாதியின் மத்தியில் நீ எழும்பிடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anne Cinthia

More Tamil Christian songs starting with V