Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae Lyricsஎன் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே

Anne CinthiaFaithThanksgivingWorship

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae Lyrics in Tamil & English

Chorus

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே

என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே

எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்

பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

En vaazhnaal ellaam neer unmai ullavarae

En vaazhnaal ellaam neer endrum nallavarae

Enthan suvaasam ulla naal varaiyil

Paaduvaen unthan nanmaigalai endrum

Verse 1

நேசிக்கிறேன் அழகே என் இயேசுவே

வாழ்நாளெல்லாம் வாழுவாத கரம் என்னோடே

நான் கண் விழிக்கும் நேரம் முதல்

என் கண்கள் உறங்கும் வரையிலும்

பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

Naesikkiraen azhagae en yesuvae

Vaazhnaalellaam vaazhuvaatha karam ennodae

Naan kan vizhikkum naeram muthal

En kangal urangum varaiyilum

Paaduvaen unthan nanmaigalai endrum

Chorus

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே

என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே

எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்

பாடுவேள் உந்தன் நன்மைகளை என்றும் (×2)

En vaazhnaal ellaam neer unmai ullavarae

En vaazhnaal ellaam neer endrum nallavarae

Enthan suvaasam ulla naal varaiyil

Paaduvael unthan nanmaigalai endrum (×2)

Verse 2

உம் சத்தமே அது தேனிலும் மதுரமே

பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே

என் இருளில் வெளிச்சம் என் தகப்பனும் நண்பனும் நீரே

வாழுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

Um saththamae athu thaenilum mathuramae

Ponnai pola ennai pudamidum theyvam neerae

En irulil velicham en thagappanum nanpanum neerae

Vaazhuvaen unthan nanmaigalai endrum

Chorus

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே

என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே

எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்

பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

நன்மைகளை என்றும் தொடருமே (×2)

En vaazhnaal ellaam neer unmai ullavarae

En vaazhnaal ellaam neer endrum nallavarae

Enthan suvaasam ulla naal varaiyil

Paaduvaen unthan nanmaigalai endrum

Nanmaigalai endrum thodarumae (×2)

Bridge

அழியா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே

அசையா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே

எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே அழகே என் இயேசுவே

அழகான உம் நன்மைகள் என்னை பின் தொடருதே (×3)

Azhiyaa unthan nanmaigal ennai pin thodaruthae

Asaiyaa unthan nanmaigal ennai pin thodaruthae

Enthan jeevanae enthan aasaiyae azhagae en yesuvae

Azhagaana um nanmaigal ennai pin thodaruthae (×3)

Bridge

அழியா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே

அசையா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே

பாடுவேன் உந்தன் நன்மைகளை

என்றும் என்றென்றுமே என்றென்றுமே

Azhiyaa unthan nanmaigal ennai pin thodaruthae

Asaiyaa unthan nanmaigal ennai pin thodaruthae

Paaduvaen unthan nanmaigalai

Endrum endrendrumae endrendrumae

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae PPT – PowerPoint Slides

Download என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Anne Cinthia

More Tamil Christian songs starting with E