Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Worship Medley 3 Benny Joshua Lyricsகிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

Benny JoshuaKey F#mWorshipPraiseFaith

Worship Medley 3 Benny Joshua Lyrics in Tamil & English

Chorus

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

கிருபை புரிந்தெனை ஆள்

Kirubai purinthenai aal – nee paranae!

Kirubai purinthenai aal – nitham

Kirubai purinthenai aal – nee paranae!

Kirubai purinthenai aal

Verse 1

திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து (×2)

வரில்நரனாகிய மா துவின் வித்து! (×2)

Thiru arul needu meynjnjaana thiriththu (×2)

Varilnaranaagiya maa thuvin viththu! (×2)

Verse 2

தந்திரவான்கடியின் சிறைமீட்டு (×2)

எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு (×2)

Thanthiravaangadiyin siraimeettu (×2)

Enthai, magizhnthundran anpubaaraattu (×2)

Chorus

நம்பி வந்தேன் இயேசையா

நான் நம்பி வந்தேனே

திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா

நான் நம்பிவந்தேனே (×2)

Nambi vanthaen yesaiyaa

Naan nambi vanthaenae

Thivya saranam! saranam! saranam aiyaa

Naan nambivanthaenae (×2)

Verse 3

தம்பிரான் ஒருவனே

தம்பமே தருவனே (×2)

வரு தவிது குமர குரு

பரமனுவேலே நம்பிவந்தேனே (×2)

Thambiraan oruvanae

Thambamae tharuvanae (×2)

Varu thavithu kumara kuru

Paramanuvaelae nambivanthaenae (×2)

Chorus

இயேவையே துதிசெய், நீ மனமே

இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

Yevaiyae thuthisey, nee manamae

Yesuvaiyae thuthisey – kiristhaesuvaiyae

Verse 4

அந்தரவான் தரையுந் தரு தந்தன் (×2)

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் (×2)

Antharavaan tharaiyun tharu thanthan (×2)

Sunthara miguntha savuntharaa nanthan (×2)

Verse 5

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே

நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் (×2)

உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்

அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் (×2)

Enthan anpulla aandavar yesuvae

Naan unthan naamaththaip potriduvaen (×2)

Ummaip pol oru thaevanaip poomiyil

Arinthidaen uyir thantha theyvamae neer (×2)

Chorus

ஆ! ஆனந்தம் ஆனந்தமே

அல்லும் பகலிலும் பாடிடுவேன் (×2)

இயேசுவே எந்தன் ஆருயிரே (×2)

Aa! aanantham aananthamae

Allum pagalilum paadiduvaen (×2)

Yesuvae enthan aaruyirae (×2)

Verse 6

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே

உந்தன் நாமத்தை நம்பிடுவேன் (×2)

Uyar adaikkalaththil ennai vaiththavarae

Unthan naamaththai nambiduvaen (×2)

Verse 7

உம்மையல்லாதிப் பூமியில்

யாரையும் நம்பிடேன்

உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்

Ummaiyallaathip poomiyil

Yaaraiyum nambidaen

Uyirulla theyvam neerae-2-aa! aanantham

Chorus

E F#m E B

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

E B E

கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்

E F#m E B

கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!

E B E

கிருபை புரிந்தெனை ஆள்

E F#m E B

Kirubai purinthenai aal – nee paranae!

E B E

Kirubai purinthenai aal – nitham

E F#m E B

Kirubai purinthenai aal – nee paranae!

E B E

Kirubai purinthenai aal

Verse 8

E G#m C#m

திரு அருள் நீடு மெய்ஞ்ஞான திரித்து (×2)

E A

வரில்நரனாகிய மா துவின் வித்து! (×2)

E G#m C#m

Thiru arul needu meynjnjaana thiriththu (×2)

E A

Varilnaranaagiya maa thuvin viththu! (×2)

Verse 9

E G#m C#m

தந்திரவான்கடியின் சிறைமீட்டு (×2)

E A

எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு (×2)

E G#m C#m

Thanthiravaangadiyin siraimeettu (×2)

E A

Enthai, magizhnthundran anpubaaraattu (×2)

Chorus

E A C#m F#m

நம்பி வந்தேன் இயேசையா

C#m B E

நான் நம்பி வந்தேனே

E B F#m

திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா

C#m B E

நான் நம்பிவந்தேனே (×2)

E A C#m F#m

Nambi vanthaen yesaiyaa

C#m B E

Naan nambi vanthaenae

E B F#m

Thivya saranam! saranam! saranam aiyaa

C#m B E

Naan nambivanthaenae (×2)

Verse 10

E A

தம்பிரான் ஒருவனே

F#m B E

தம்பமே தருவனே (×2)

E F#m

வரு தவிது குமர குரு

C#m B E

பரமனுவேலே நம்பிவந்தேனே (×2)

E A

Thambiraan oruvanae

F#m B E

Thambamae tharuvanae (×2)

E F#m

Varu thavithu kumara kuru

C#m B E

Paramanuvaelae nambivanthaenae (×2)

Chorus

E A G#m F#m

இயேவையே துதிசெய், நீ மனமே

C#m B E F#m

இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

E A G#m F#m

Yevaiyae thuthisey, nee manamae

C#m B E F#m

Yesuvaiyae thuthisey – kiristhaesuvaiyae

Verse 11

E G#m C#m

அந்தரவான் தரையுந் தரு தந்தன் (×2)

E A

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் (×2)

E G#m C#m

Antharavaan tharaiyun tharu thanthan (×2)

E A

Sunthara miguntha savuntharaa nanthan (×2)

Verse 12

F G#m

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே

A B

நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் (×2)

A

உம்மைப் போல் ஒரு தேவனை

பூமியில் அறிந்திடேன்

A E

உயிர் தந்த தெய்வமே நீர் (×2)

F G#m

Enthan anpulla aandavar yesuvae

A B

Naan unthan naamaththaip potriduvaen (×2)

A

Ummaip pol oru thaevanai

Poomiyil arinthidaen

A E

Uyir thantha theyvamae neer (×2)

Chorus

E A

ஆ! ஆனந்தம் ஆனந்தமே

F#m B E

அல்லும் பகலிலும் பாடிடுவேன் (×2)

F#m B E

இயேசுவே எந்தன் ஆருயிரே (×2)

E A

Aa! aanantham aananthamae

F#m B E

Allum pagalilum paadiduvaen (×2)

F#m B E

Yesuvae enthan aaruyirae (×2)

Verse 13

E. F#m

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே

A

உந்தன் நாமத்தை நம்பிடுவேன் (×2)

E. F#m

Uyar adaikkalaththil ennai vaiththavarae

A

Unthan naamaththai nambiduvaen (×2)

Verse 14

A

உம்மையல்லாதிப் பூமியில்

F#m C#m

யாரையும் நம்பிடேன்

A B E

உயிருள்ள தெய்வம் நீரே-2-ஆ! ஆனந்தம்

A

Ummaiyallaathip poomiyil

F#m C#m

Yaaraiyum nambidaen

A B E

Uyirulla theyvam neerae-2-aa! aanantham

Worship Medley 3 Benny Joshua PPT – PowerPoint Slides

Download கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny Joshua

More Tamil Christian songs starting with W