Thalaimurai thangum avar kirubai Lyrics in Tamil & English
Chorus
தலைமுறை தாங்கும் அவர் கிருபை
தாங்கிடும் என்னை நடத்திடுமே
இயேசுவின் கண்களில் கிருபை கிடைத்ததால்
வாழ்கின்றேன் நான் வருஷம் முழுவதும் (×2)
Thalaimurai thaangum avar kirubai
Thaangidum ennai nadaththidumae
Yesuvin kangalil kirubai kidaiththathaal
Vaazhkindraen naan varusham muzhuvathum (×2)
Chorus
என்னை எழும்ப செய்பவர் உயர்த்துபவர்
என்னை என்றென்றும் வாழ வைப்பவர் (×2)
கர்த்தர் செய்வதை கண்கள் காணும்
அவரின் கிருபையால் வாழ்க்கை பெருகும் (×2)
Ennai ezhumba seypavar uyarththubavar
Ennai endrendrum vaazha vaippavar (×2)
Karththar seyvathai kangal kaanum
Avarin kirubaiyaal vaazhkkai perugum (×2)
Verse 1
காற்றை என் கண்கள் காணலையே
மழையும் என் வாழ்க்கை பார்க்கலையே (×2)
வறண்டு போன என் வாழ்க்கையை
உந்தன் கிருபை கண்டதே
வாய்க்கால் ஒவ்வொன்றாய் நிரம்பிடுதே
உந்தன் தயவு பெரியதே-என்னை எழும்ப
Kaatrai en kangal kaanalaiyae
Mazhaiyum en vaazhkkai paarkkalaiyae (×2)
Varandu pona en vaazhkkaiyai
Unthan kirubai kandathae
Vaaykkaal ovvondraay nirambiduthae
Unthan thayavu periyathae-ennai ezhumba
Chorus
1000 Yearsu HIS Graceu
தாங்கிடும் என்னை நடத்திடுமே
1000 Yearsu HIS Graceu
Thaangidum ennai nadaththidumae
Verse 2
அழிக்க நினைக்கும் மனிதரின் முன்
வாழ வைக்கும் தெய்வம் அவர்
எதிர்த்து நிற்கும் எதிரியின் முன்
உயர்த்தி வைக்கும் தெய்வம் அவர்
Azhikka ninaikkum manitharin mun
Vaazha vaikkum theyvam avar
Ethirththu nirkum ethiriyin mun
Uyarththi vaikkum theyvam avar
Verse 3
தலைமுறை தலைமுறை அவர் இரக்கம்
என்னை சூழ்ந்துகொள்ளுமே
விலகி போகாமல் கடைசி வரை
என்னை வாழ வைக்குமே-என்னை எழும்ப
Thalaimurai thalaimurai avar irakkam
Ennai soozhnthugollumae
Vilagi pogaamal kadaisi varai
Ennai vaazha vaikkumae-ennai ezhumba
Thalaimurai thangum avar kirubai PPT – PowerPoint Slides
Download தலைமுறை தாங்கும் அவர் கிருபை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Thalaimurai thangum avar kirubai meaning பாடலின் பொருள்
chorus
The singer praises the Lord's grace, which lasts from generation to generation, upholds them and leads them on. Because they have found favour in Jesus' eyes, they live on through the whole year.
தலைமுறைதோறும் நிலைக்கும் இயேசுவின் கிருபை என்னைத் தாங்கி ஆண்டு முழுவதும் வாழ வைக்கிறது.
chorus
God is praised as the one who raises the singer up, lifts them high and keeps them alive forever. The singer is confident they will see with their own eyes what the Lord does, and that their life will grow and flourish by His grace.
என்னை உயர்த்தி என்றும் வாழ வைக்கும் கர்த்தரின் கிருபையால் என் வாழ்க்கை பெருகும்.
verse
The singer saw no wind and no rain, and their life had dried up, but God's grace looked upon them and filled every channel one by one. This echoes 2 Kings 3, where God promised water without wind or rain. The singer marvels at how great God's kindness is.
காற்றும் மழையும் இல்லாமல் வறண்ட என் வாழ்க்கையை உம் கிருபை நிரப்பியது.
chorus
In a playful mix of English and Tamil, the singer declares that God's grace lasts a thousand years and will uphold and lead them.
ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் அவர் கிருபை என்னைத் தாங்கி நடத்தும்.
verse
God is praised as the one who keeps the singer alive before people who plot their destruction. He lifts them up high in front of enemies who stand against them.
அழிக்க நினைப்பவர்கள் முன் என்னை வாழ வைத்து உயர்த்துபவர் தேவன்.
verse
The Lord's mercy, which lasts through all generations, surrounds the singer. It will never leave them and will keep them alive to the very end.
தலைமுறைதோறும் நிலைக்கும் அவர் இரக்கம் என்னைச் சூழ்ந்து கடைசிவரை வாழ வைக்கும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.