Yaackobennum Siru Poochiye Lyrics in Tamil & English
Chorus
யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறு கூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் (×2)
Yaakkobennum siru poochiyae payappadaathae
Naan thunai nirkiraen
Isravaelin siru koottamae payappadaathae
Naan thunai nirkiraen (×2)
Chorus
என் யாக்கோபே (×3)
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் (×2)
En yaakkobae (×3)
Payappadaathae,
Naan thunai nirkiraen (×2)
Chorus
யாக்கோபே
-2 என் யாக்கோபே (×2)
பயப்படாதே
நான் துணை நிற்கிறேன் (×2)
Yaakkobae
-2 en yaakkobae (×2)
Payappadaathae
Naan thunai nirkiraen (×2)
Verse 1
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவி போகின்ற ஆறாய் மாறிடுவாய் (×2)
உன்னை வாசனை வீசும் சந்தன மரமாய் நாட்டுவேன் (×2)
Unathu koodaaram azhagaay maatriduvaen
Nee paravi pogindra aaraay maariduvaay (×2)
Unnai vaasanai veesum santhana maramaay naattuvaen (×2)
Chorus
என் யாக்கோபே (×3)
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் (×2)
En yaakkobae (×3)
Payappadaathae,
Naan thunai nirkiraen (×2)
Verse 2
உனது முகம் இனி வெட்கம் அவதில்லை
உனது முகம் இனி செத்து போவதில்லை (×2)
இனி என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை (×2)
Unathu mugam ini vedkam avathillai
Unathu mugam ini seththu povathillai (×2)
Ini ennaal endrum marakkappaduvathillai (×2)
Chorus
என் யாக்கோபே (×3)
பயப்படாதே,
நான் துணை நிற்கிறேன் (×2)
En yaakkobae (×3)
Payappadaathae,
Naan thunai nirkiraen (×2)
Yaackobennum Siru Poochiye PPT – PowerPoint Slides
Download யாக்கோபென்னும் சிறு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.