Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Samathana Prabhuvae Lyricsசமாதான பிரபுவே என் இயேசு இராஜனே

Pr.Lucas SekarPraiseFaithWorship

Samathana Prabhuvae Lyrics in Tamil & English

Chorus

சமாதான பிரபுவே சமாதான பிரபுவே

என் இயேசு இராஜனே

பேரின்ப நதியே பேரின்ப நதியே

என் இயேசு இராஜனே (×2)

என் இயேசு இராஜனே (×2)

இராஜாதி இராஜாவே

கர்த்தாதி கர்த்தாவே

என் இயேசு இராஜனே (×2)

Samaathaana pirabuvae samaathaana pirabuvae

En yesu iraajanae

Paerinpa nathiyae paerinpa nathiyae

En yesu iraajanae (×2)

En yesu iraajanae (×2)

Iraajaathi iraajaavae

Karththaathi karththaavae

En yesu iraajanae (×2)

Verse 1

இரட்சிப்பின் ஊற்றிலே

மகிழ்ச்சியின் தண்ணீரை

மொண்டு கொள்வோமய்யா

பேரின்ப நதியில்

தாகம் தீர்த்திடும்

ஜீவ தண்ணீர் நீரே

தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை

என் தெய்வம் நீர்தானய்யா (×2)

என் தெய்வம் நீர்தானய்யா

Ratchippin ootrilae

Magizhchiyin thanneerai

Mondu kolvomayyaa

Paerinpa nathiyil

Thaagam theerththidum

Jeeva thanneer neerae

Thaagaththai theerththidum uyarntha kanmalai

En theyvam neerthaanayyaa (×2)

En theyvam neerthaanayyaa

Verse 2

உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம்

ஜீவ தண்ணீர் ஓடும்

அமர்ந்த தண்ணீரண்டை

நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே

சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி

ஆயத்தம் செய்திடுவீர் (×2)

ஆயத்தம் செய்திடுவீர்

Ummai nambugindra ithayaththil ellaam

Jeeva thanneer odum

Amarntha thanneerandai

Nadaththi sendru aathmaavai thiruppineerae

Sathrukkal munnae enakkaaga oru panthi

Aayaththam seythiduveer (×2)

Aayaththam seythiduveer

Verse 3

தமது ஜனத்திற்கு

பெலன் கொடுத்து

சமாதானம் தந்திடுவீர்

தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம்

நீக்கிடுவீரய்யா

வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும்

சிறுமையானவன் தாகம் தீரும் (×2)

சிறுமையானவன் தாகம் தீரும்

Thamathu janaththirku

Pelan koduththu

Samaathaanam thanthiduveer

Thamathu janaththin ninthaigalellaam

Neekkiduveerayyaa

Varanda nilaththil aarugal odum

Sirumaiyaanavan thaagam theerum (×2)

Sirumaiyaanavan thaagam theerum

Samathana Prabhuvae PPT – PowerPoint Slides

Download சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pr.Lucas Sekar

More Tamil Christian songs starting with S