Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaar Antha Yesu Lyricsயார் அந்த இயேசு

Artist to be confirmedPraiseWorship

Yaar Antha Yesu Lyrics in Tamil & English

Chorus

யார் அந்த இயேசு (8)

Yaar antha yesu (8)

Verse 1

அவர் தானே எந்தன் ஜீவன்

அவர் தானே எந்தன் தேவன்

அவர் தானே எந்தன் சுவாசம்

அவர் தானே எந்தன் நேசம்

Avar thaanae enthan jeevan

Avar thaanae enthan thaevan

Avar thaanae enthan suvaasam

Avar thaanae enthan naesam

Verse 2

சமாதானத்தின் தேவன் அவரே

பொறுமையின் சிகரம் அவரே (×2)

Samaathaanaththin thaevan avarae

Porumaiyin sigaram avarae (×2)

Verse 3

நம்பிக்கையின் தேவன் அவரே

மகிமையின் தேவன் அவரே

Nambikkaiyin thaevan avarae

Magimaiyin thaevan avarae

Verse 4

ஆறுதலின் தேவன் அவரே

இரக்கத்தின் தேவன் அவரே (×2)

Aaruthalin thaevan avarae

Irakkaththin thaevan avarae (×2)

Verse 5

சத்தியத்தின் தேவன் அவரே

கிருபையின் தேவன் அவரே

Saththiyaththin thaevan avarae

Kirubaiyin thaevan avarae

Yaar Antha Yesu PPT – PowerPoint Slides

Download யார் அந்த இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y