Yaar Yaaro Vaalvilae Lyrics in Tamil & English
Chorus
யார் யாரோ வாழ்விலே
சிலுவையைக் கண்டீரோ
சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? (×2)
Yaar yaaro vaazhvilae
Siluvaiyaik kandeero
Siluvaikkaay pani seyya vaareero? (×2)
Verse 1
தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (×2)
என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
சிலுவையை எடுத்து வருவோன் யார்? (×2)
Thaesangal santhikka thaevaiyai nirappa
Paasam kondu pinnae varuvon yaar? (×2)
Ennaippol thannaiyum niththamum veruththu
Siluvaiyai eduththu varuvon yaar? (×2)
Verse 2
பாவம் உலகைப் பலமாக மூடுது
பக்தர் பலர்கூட சோர்புற்றார் (×2)
தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (×2)
Paavam ulagaip palamaaga mooduthu
Pakthar palarkooda sorputraar (×2)
Theerkka tharisanam kooriyavarkooda
Pin vaangi innaalil poyvittaar (×2)
Verse 3
உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (×2)
சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (×2)
Ulagaip pagaiththu, paavaththai veruththu
Parisuththap por seyyas selvon yaar (×2)
Siluvaiyin maenmaikkaay sirumai adaivorai
Aaseervathippathen kadan allo! (×2)
Yaar Yaaro Vaalvilae PPT – PowerPoint Slides
Download யார் யாரோ வாழ்விலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.