Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yaaridam Selven En Uyir Yesuve Lyricsயாரிடம் செல்வேன் என்

Reshma AbrahamFaithWorship

Yaaridam Selven En Uyir Yesuve Lyrics in Tamil & English

Chorus

யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே (×2)

வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே (×2)

Yaaridam selvaen aen uyir yesuvae (×2)

Vaazhvu tharum vaarththaigal ummidam thaanae (×2)

Verse 1

I

அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில் (×2)

பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும் (×2)

கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்

உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்

I

Alai veesum kadalil naan thallaadum padagil (×2)

Payam soozhvathaalae en uyir vaadum (×2)

Kalangarai vilakkaay neer thondra vaendum

Umai paarththu naanum karai saera vaendum

Verse 2

II

இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது (×2)

விளக்காய் நீர் வந்து வழி நடத்தும் (×2)

படையோடு பகைவர் புடை சூழும் போது

தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்

II

Irul soozhum vaelaiyil naan thadam maarum pothu (×2)

Vilakkaay neer vanthu vazhi nadaththum (×2)

Padaiyodu pagaivar pudai soozhum pothu

Thadai podum aranaay neer saera vaendum

Yaaridam Selven En Uyir Yesuve PPT – PowerPoint Slides

Download யாரிடம் செல்வேன் என் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Reshma Abraham

More Tamil Christian songs starting with Y