Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yeasaiya Pizhaunda Malayae Lyricsஏசையா பிளவுண்ட மலையே

Artist to be confirmedCrossFaith

Yeasaiya Pizhaunda Malayae Lyrics in Tamil & English

Chorus

ஏசையா, பிளவுண்ட மலையே,

மோசநாளில் உன்னில் மறைவேனே.

சரணங்கள்

Aesaiyaa, pilavunda malaiyae,

Mosanaalil unnil maraivaenae.

Saranangal

Verse 1

மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;

தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே. – ஏசையா

Mosamulla paava noy muzhuvathum ennil theer, aiyaa;

Thosham neekkum iru marunthaamae-sorintha uthiram neerumae. – aesaiyaa

Verse 2

இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,

மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா

Igaththil ennen seythaalum aerkaathae un neethikku,

Migavaay nonthazhuthum theeraathae-meelaap paava rogamae;-aesaiyaa

Verse 3

பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,

நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; – ஏசையா

Paeraram arunthavam perumithamaays seythidinum,

Naerastharinpaavam neengumo?-neengaathae unnaalallaal; – aesaiyaa

Verse 4

வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சித்

திருச்சிலுவை தஞ்சம் புகுந்து,-தியங்கி அணைத்தே நிற்பேன்; – ஏசையா

Verung kaiyododi vanthu, vinai naasan paerarul kenjsith

Thiruchiluvai thanjsam pugunthu,-thiyangi anaiththae nirpaen; – aesaiyaa

Verse 5

அருளில்லாதோன் ஆனாலும், அபயமுன்றன் நீதிக்கே!

கருணை ஊற்றில் கழுவமாட்டாயோ?-கழுவாயாகில் சாவேனே; – ஏசையா

Arulillaathon aanaalum, abayamundran neethikkae!

Karunai ootril kazhuvamaattaayo?-kazhuvaayaagil saavaenae; – aesaiyaa

Verse 6

ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்,

தேவாசனமுன் அஞ்சி நிற்கத்-தேவலோக மேறிலும், – ஏசையா

Jeevanodae thanginaalum, theligan saavil mangilum,

Thaevaasanamun anjsi nirkath-thaevaloga maerilum, – aesaiyaa

Yeasaiya Pizhaunda Malayae PPT – PowerPoint Slides

Download ஏசையா பிளவுண்ட மலையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y