Yeathean Paavam Neengidum Lyrics in Tamil & English
Verse 1
ஏதென் பாவம் நீக்கிடும்
இரட்சகரின் இரத்தந்தானே!
ஏது சுத்தமாக்கிடும்?
இரட்சகரின் இரத்தந்தானே!
Aethen paavam neekkidum
Ratchagarin iraththanthaanae!
Aethu suththamaakkidum?
Ratchagarin iraththanthaanae!
Chorus
மெய்யாம் ஜீவநதி!
பாவம் போக்கும் நதி!
வேறே நதியில்லை
இரட்சகரின் இரத்தந்தானே!
Meyyaam jeevanathi!
Paavam pokkum nathi!
Vaerae nathiyillai
Ratchagarin iraththanthaanae!
Verse 2
என்னைச் சுத்திகரிக்கும்
இரட்சகரின் இரத்தந்தானே!
மன்னிப்பெனக்களிக்கும்
இரட்சகரின் இரத்தந்தான! – மெய்
Ennais suththigarikkum
Ratchagarin iraththanthaanae!
Mannippenakkalikkum
Ratchagarin iraththanthaana! – mey
Verse 3
ஏதும் பாவம் போக்குமோ?
இரட்சகரின் இரத்தந்தானே!
என் கிரியை செல்லுமோ?
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்
Aethum paavam pokkumo?
Ratchagarin iraththanthaanae!
En kiriyai sellumo?
Ratchagarin iraththanthaanae! – mey
Verse 4
அல்லேலூயா பாடுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே!
ஆனந்தம் புகழுவேன்,
இரட்சகரின் இரத்தந்தானே! – மெய்
Allaelooyaa paaduvaen,
Ratchagarin iraththanthaanae!
Aanantham pugazhuvaen,
Ratchagarin iraththanthaanae! – mey
Yeathean Paavam Neengidum PPT – PowerPoint Slides
Download ஏதென் பாவம் நீக்கிடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Yeathean Paavam Neengidum meaning பாடலின் பொருள்
verse
The singer asks what can take away sin and make a person clean, and answers each time: only the blood of the Saviour. This is the Tamil version of the hymn "Nothing but the Blood of Jesus."
பாவத்தை நீக்கி சுத்தமாக்குவது இரட்சகரின் இரத்தம் மட்டுமே.
chorus
The Saviour's blood is pictured as the true river of life, a river that washes sin away. There is no other such river; it is the Saviour's blood alone.
பாவம் போக்கும் உண்மையான ஜீவநதி இரட்சகரின் இரத்தமே, வேறு நதி இல்லை.
verse
The singer makes it personal: it is the Saviour's blood that cleanses me and gives me forgiveness.
என்னைச் சுத்திகரித்து மன்னிப்பு தருவது இரட்சகரின் இரத்தமே.
verse
The singer asks whether anything else can remove sin, or whether their own works will count. The answer is that nothing but the Saviour's blood avails.
என் செயல்கள் அல்ல, இரட்சகரின் இரத்தமே பாவத்தைப் போக்கும்.
verse
In response, the singer resolves to sing Hallelujah and joyfully praise, all because of the Saviour's blood.
இரட்சகரின் இரத்தத்திற்காக அல்லேலூயா பாடி மகிழ்ந்து புகழுவேன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.