Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Yehowah En Devanae Lyricsயெகோவா என் தேவனே

Artist to be confirmedPraiseWorship

Yehowah En Devanae Lyrics in Tamil & English

Chorus

யெகோவா என் தேவனே

இயேசைய்யா என் அன்பரே

உம்மைப் போல யாருமில்லை (×4)

Yegovaa en thaevanae

Yesaiyyaa en anparae

Ummaip pola yaarumillai (×4)

Verse 1

அனைத்தையும் அறிந்த தேவன் நீரே

ஆட்கொண்டு என்னை நடத்தினீரே (×3)

Anaiththaiyum arintha thaevan neerae

Aadkondu ennai nadaththineerae (×3)

Verse 2

சகலமும் படைத்த தெய்வம் நீரே

சர்வ வல்ல தேவன் நீரே (×3)

Sagalamum padaiththa theyvam neerae

Sarva valla thaevan neerae (×3)

Verse 3

இயேசுவே உம் அன்பு பெரிதைய்யா

இரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா- உம் (×3)

Yesuvae um anpu perithaiyyaa

Iraththam sinthi ennai meetteeraiyyaa- um (×3)

Verse 4

பரிசுத்த ஆவியே என் நண்பரே

போதித்து என்னை நடத்திடுமே (×3)

Parisuththa aaviyae en nanparae

Pothiththu ennai nadaththidumae (×3)

Yehowah En Devanae PPT – PowerPoint Slides

Download யெகோவா என் தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with Y