Yehovah Nissi Yehovah Shamma Lyrics in Tamil & English
Chorus
யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரே
காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே (×2)
ஹ…ஹல்லேலுயா
ஹஹஹ…ஹல்லேலுயா (×2)
Yegovaa nisi yegovaa shammaa ebinaesarae
Kaanpavarae kaappavarae sarva vallavarae (×2)
Ha…hallaeluyaa
Hahaha…hallaeluyaa (×2)
Verse 1
மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்
எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார் (×2)
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் (×2)
ஹ…ஹல்லேலுயா
Mosaeyin kaiththadiyai unakku thanthiduvaar
Ethirae varum sengadalai vilaga seythiduvaar (×2)
Arputhangal seypavar unakku munnae selkiraar (×2)
Ha…hallaeluyaa
Verse 2
நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்
பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் (×2)
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் (×2)
ஹ…ஹல்லேலுயா
Novaavin pettagaththai unakku thanthiduvaar
Paaynthuvarum peruvellaththil unnai kaaththiduvaar (×2)
Arputhangal seypavar unakku munnae selkiraar (×2)
Ha…hallaeluyaa
Verse 3
தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்
பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார் (×2)
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் (×2)
ஹ…ஹல்லேலுயா
Thaavitheen abishaegaththai unakku thanthiduvaar
Payamuruththum koliyaaththai muriyadiththiduvaar (×2)
Arputhangal seypavar unakku munnae selkiraar (×2)
Ha…hallaeluyaa
Yehovah Nissi Yehovah Shamma PPT – PowerPoint Slides
Download யெகோவா நிசி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.