Yellaiilla Unthan Anbal Lyrics in Tamil & English
Chorus
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி
இயேசு மன்னவா உமக்கு நன்றி
Ellaiyillaa unthan anpaal
Enthan ullam kollai konda
Mannavaa umakku nandri
Yesu mannavaa umakku nandri
Verse 1
கள்ளமில்லா உந்தன் அன்பினால்
எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் (×2)
கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் (×2)
என்னை நடத்தின விதம் தனை மறவேன் (×2)
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் (×2)
Kallamillaa unthan anpinaal
Enakkullathellaam maranthaen (×2)
Kallum mullum enthan vaazhvil (×2)
Ennai nadaththina vitham thanai maravaen (×2)
Naan maravaen – 3 endrendrum maravaen (×2)
Verse 2
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி
இயேசு மன்னவா உமக்கு நன்றி
Ellaiyillaa unthan anpaal
Enthan ullam kollai konda
Mannavaa umakku nandri
Yesu mannavaa umakku nandri
Verse 3
தொல்லை மிகுந்த உலகில்
இல்லை ஆறுதல் எனக்கு (×2)
அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் (×2)
என்னை அணைத்திட்ட விதம் தனை மறவேன் (×2)
நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் (×2)
Thollai miguntha ulagil
Illai aaruthal enakku (×2)
Allal niraintha enthan vaazhvil (×2)
Ennai anaiththitta vitham thanai maravaen (×2)
Naan maravaen – 3 endrendrum maravaen (×2)
Verse 4
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி
இயேசு மன்னவா உமக்கு நன்றி
Ellaiyillaa unthan anpaal
Enthan ullam kollai konda
Mannavaa umakku nandri
Yesu mannavaa umakku nandri
Verse 5
சொல்லி முடியாது நாதா
உம் அன்பு அள்ளி தீராது தேவா (×2)
உள்ள உறுதியுடன் நானும் (×2)
உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் (×2)
நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன் (×2)
Solli mudiyaathu naathaa
Um anpu alli theeraathu thaevaa (×2)
Ulla uruthiyudan naanum (×2)
Um samoogam saerumvarai thuthippaen (×2)
Naan thuthippaen – 3 endrendrum thuthippaen (×2)
Verse 6
எல்லையில்லா உந்தன் அன்பால்
எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
மன்னவா உமக்கு நன்றி
இயேசு மன்னவா உமக்கு நன்றி
Ellaiyillaa unthan anpaal
Enthan ullam kollai konda
Mannavaa umakku nandri
Yesu mannavaa umakku nandri
Yellaiilla Unthan Anbal PPT – PowerPoint Slides
Download எல்லையில்லா உந்தன் அன்பால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.