Yellam Mudithire Siluvaiyil Lyrics in Tamil & English
Chorus
எல்லாம் முடித்தீரே சிலுவையில்
ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே
ஏசுவே நீர் ஜெயித்தவர் (×4)
(அல்லேலுயா -3 ஆமென்) (×2)
(அல்லேலுயா -3 ஆமென்) (×2)
Yellam Mudithire Siluvaiyil
Jeyathai Yengalukku Thandhire
Nandri Nandri Yesuvae Yen Yesuvae………….
Yesuvae Neer Jeyithavar (×4)
Hallelujah Hallelujah Hallelujah Amen (×2)
Hallelujah Hallelujah Hallelujah Amen (×2)
Verse 1
என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே (×2)
Yen Paavathai Siluvaiyil Sumandhire Yen Yesuvae (×2)
Verse 2
என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே (×2)
Yen Saabhathai siluvaiyil Udaithire Yen Yesuvae (×2)
Verse 3
மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே (×2)
Maranathai Siluvaiyil Jeyithirae Yen Yesuvae-2x
Verse 4
எல்லா வியாதிக்கும் சிலுவையில் சுகம் தந்தீரே என் ஏசுவே (×2)
விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு தந்தீரே (×2)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஏசுவே
கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை
எனக்கு தந்திரே (×2)
Yella Vyaadhikum Siluvaiyil Sugam Thandheere Yen Yesuvae (×2)
Vidudhalai Vidudhalai Siluvayil Yennakku Thandheere (×2)
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuvae
Kondaduven Kondaduven Jeyathai
Yennakku Thandheere (×2)
Yellam Mudithire Siluvaiyil PPT – PowerPoint Slides
Download எல்லாம் முடித்தீரே சிலுவையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.