Yellamae Neerthanaiya Lyrics in Tamil & English
Chorus
எல்லாமே நீர்தானய்யா
எல்லாமே நீர்தான் ஐயா (×2)
என் துவக்கமும் நீர்
என் முடிவும் நீர்
எல்லாமே நீர்தானய்யா (×4)
எல்லாமே நீர்தானய்யா (×4)
Ellaamae neerthaanayyaa
Ellaamae neerthaan aiyaa (×2)
En thuvakkamum neer
En mudivum neer
Ellaamae neerthaanayyaa (×4)
Ellaamae neerthaanayyaa (×4)
Verse 1
இந்த பூமியில் உம்மையல்லாமல்
யாருமே இல்லை நாதா (×2)
பூமியில் வாழ்ந்தாலும்
பரலோகம் நான் சென்றாலும் (×2)
நீர் இன்றி யாருமில்லை
நீர் இன்றி யாருமில்லை (×2)
நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும்
Intha poomiyil ummaiyallaamal
Yaarumae illai naathaa (×2)
Poomiyil vaazhnthaalum
Paralogam naan sendraalum (×2)
Neer indri yaarumillai
Neer indri yaarumillai (×2)
Neer indri yaarumillai-en thuvakkamum
Verse 2
என் ஜீவனை பார்க்கிலும் கிருபை
போதுமே இயேசு நாதா (×2)
பரிசுத்தமானவரே
ஜீவனின் அதிபதியே (×2)
கிருபையை தாருமய்யா
கிருபையை தாருமய்யா (×2)
கிருபையை தாருமய்யா-என் துவக்கமும்
En jeevanai paarkkilum kirubai
Pothumae yesu naathaa (×2)
Parisuththamaanavarae
Jeevanin athibathiyae (×2)
Kirubaiyai thaarumayyaa
Kirubaiyai thaarumayyaa (×2)
Kirubaiyai thaarumayyaa-en thuvakkamum
Verse 3
இந்த பூமியும் சொந்தமுமில்லை
எனக்கு எல்லாம் நீரே (×2)
எனக்கென்று எதுவும் இல்லை
கூடவும் வருவதில்லை (×2)
கடைசிவரை நீரே
கடைசிவரை நீரே (×2)
கடைசிவரை நீரே-என் துவக்கமும்
Intha poomiyum sonthamumillai
Enakku ellaam neerae (×2)
Enakkendru ethuvum illai
Koodavum varuvathillai (×2)
Kadaisivarai neerae
Kadaisivarai neerae (×2)
Kadaisivarai neerae-en thuvakkamum
Yellamae Neerthanaiya PPT – PowerPoint Slides
Download எல்லாமே நீர்தானய்யா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.